பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாவேந்தரின் முன்னுரை தோழர் முத்தையா நம் வீட்டுக்கு வந்தார். கம்மை விட அவருக்கு நம் பிள்ளை-மன்னர்மன்னன் மிக வேண்டியவர். இருவரும் நம் பழந்தாள் அனைத்தையும் பார்த்துப் பொறுக்கினர்கள். அவற்றினின்று அவர்கட்கு, நான் முன் ளிைல் எழுதியனவும், செய்தித் தாளில் வந்தவற்றின் நறுக்குகளும் கிடைத்தனவாம். அவைகளின் பெயர் காதல் நினைவுகள் என்று என் னிடம் கூறி இச்சிறு நூலையும் காட்டினர்கள். -பாரதிதாசன் (காதல் கினைவுகள் என்னும் பாவேந்தரின் கவிதை நூல் 1944'ல் முதல் பதிப்பு வெளியிட்டதில் பாவேந்தர் மேற் கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.1 11 மிகவும் பொருத்தமானவர் முல்லை எங்ங்னம் மனம் மகிழ மணம் ஊட்டுமோ அங்ங்னமே முல்லே முத்தையாவின் எழுத்துகளும் அகம் மலர மகிழ்வூட்டும். அவர் முல்லை வெளியீட்டின் மூலம், தமிழ் உலகம் தமிழ் மணம் கமழச் செய்தார் என்பதை யாவரும் அறிவர். அவர்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாச னின் புரட்சிக் கவி வெள்ளத்தைத் தமிழ் உலகத்தில் பாய்ச்சினவர். அவ் வெள்ளத்தால் பழமை என்ற வழுக்