பக்கம்:பிங்கல நிகண்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2.பதிதனை', பிங்கல நிகண்டு மூலமும் உரையும். அதாவது வான்வகை. சுவர்க்கத்தின் பெயர். 1. பொன் இலகுத் திறக்கமும் புத்தே ளுலகும் வின்னுலகு மேலை யுலகும் விசும்பு மன்னுலகு *முங் கற்பமும் வானுலகும் வியனுலகும் தானமு முவணையுஞ் சுகவுஞ் சரிடமு மயர் நிலையுஞ் சுவர்க்கப் பெயரே: சவர்ச்சத்தின் பெயர் :--- பொன்னுலகு, துறக்கம், புத்தே விண்ணுலகு, மேலயுலகு, விசம்பு, மன்னுலகு, நாகம், கற்பம், யானுலரூ, வியனுலகு, தானம், உவனை, சவு, சாரிடம், 2. i மேலேழலகத்தின் பெயர். 2. * பூலோகம் பவ லோகஞ் சுவர்க்க (Sri !" - மாலோகந் தவ லோகம் பிரம லோகம் சிவலோக மித்திறத்த மேலே ழுலகே. மேலே மக்கத்தின் பெயர் --- பூலோகம், புலலோகம், சார்க்கலோ கம், மாலோகம், நவலோகம், பிரமலோகம், சிவலோகம். (எ) மோகதத்தின் பெயர். 3. கேவலக் கைவலங் கதிசித்தி மோக்கம். மோஷத்தின் பெயர்: --கேவலம், கைவலம், சதி, சித்தி. (2)

  • "பூலோகம் புலவோகம் சுவலோகம் மகாலோகம், சன லோகக் கவலோகம் *ந்திய லோகமென, இத்திறத் தினவா மே

கே என்னும் பாடமும் உண்டு, -