பக்கம்:பிங்கல நிகண்டு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது

ஒருசொற் பல்பொருள் வகை.

முதலாவது

அகர வருக்கம்.


அகப்பா.

1. புரிசையு முள்ளுயர் நிலமு மகப்பா. அகப்பா என்பது;-மதில், மதிலுண் மேடை. அகம். 2. மனமு முள்ளு மனையும் பாவமும் புவியு மாப்பொதுப் பெயருமகமே. 'அகம் என்பது:- மனம், உள், வீடு, பாகம், பூமி, மரப்பொது. { அகலுள், 3. ஊரு நாடு மகலு ளாகும். அகலுள் என்பது:-ஊர், நாடு, 4. அரவு மிரும்பு மகியென லாகும். - அகி என்பது :-பாம்பு, இரும்பு, அக்காரம். 5. ஆடையுஞ் சருக்கரையு மக்கார மாகும். அக்காரம் என்பது:--புடைவை, சருக்கரை. E EE EE E3E 6. வளை மணி யேற்றின் முரிப்பிவை யக்கெனல். அக்கு என்பது. -- சங்குமணி, எருத்துத்தியில், அங்கணம். . . 7. தூம்பு வாயிலு மூன்றிலு மங்கணம். அங்கணம் என்பது:-சல தாரை, மூன்றில். அங்கதம். 8. அரவு தோளணி வசையிவை யங்கதம். அங்கதம் என்பது:--பாம்பு, வாகுவலயும், வசைச்சொல், (க)