பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னு செஞ்சடை 5 மாறுபட்ட பொருள்களே ஒரு சேர வைத்த வியப்பை எண்ணியவுடன் வேறு பல செய்திகள் கினேவுக்கு வருகின்றன. வேறு வேருண இயல் புடையவை ஒன்றுபட்டு விளங்கும் காட்சிகள் அவ ருக்கு ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றுகின்றன. பூக்கராயாகிய சீகாழியின் கிலப் பரப்பு, அங்குள்ள புன்னேமரம், இறைவனுடைய பூங்கழல் ஆகிய இவற். றில் வேறு வேறு இயல்புடையவை இணேந்து கிம் கும் அதிசயங்களேச் சொல்கிருர்,

சீகாழி நிலவளம் உடையது. மருதநிலத்தில் இருப்பது. மருதநிலத்துக்குப் பழனம் என்பது. ஒரு பெயர். எங்கே பார்த்தாலும் வயல்கள். அந்த வயல்களில் நெற்பயிர் நன்முக வளர்ந்திருக்கின்றன. நெல்லில் செந்நெல் என்றும் வெண்ணெல் என்றும் இருவகை உண்டு; சம்பா, குறுவை என்பன போன் றவை. இவ்விரண்டிலும் செங்கெல் சிறப்புடையது. பூந்தராய்க் கழனிகளில் செந்நெல்லே விளேகின்றது. செந்நெல் விளையும் கழனிகளுக்கு அயலில் புன்னேமரங்கள் நிற்கின்றன. புன்னேமரம் நெய் தல் நிலத்துக்கு உரியது. சீகாழிக்குச் சில மைல் களுக்கப்பால் கடற்கரை இருக்கிறது. அகல்ை கெய்கல் நிலத்தின் சார்பும் இந்த ஊருக்கு உண்டு. ஞானசம்பந்தரே, சீகாழி கடற்கரையில் இருப்பதா கப் பாடியிருக்கிருர், - - -

மொய்பவளத் தொடுதாளம் - - துறையாரும் கடற்றேணி புரத்சேன் "

என்பது அவர் திருவாக்கு. ஆகவே சீகாழி யில் மருதநிலக்காட்சியும் நெய்தல்நிலக் காட்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/11&oldid=596881" இலிருந்து மீள்விக்கப்பட்டது