பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ பின்னு செஞ்சடை

அருகருகே தோன்றுகின்றன. செந்நெல்லேயுடைய அழகிய கழனிகள் பழனத்தைக் காட்ட, அயலில் செழித்து வளர்ந்த புன்னேமரம் நெய்தல்கிலப் பண்பைக் காட்டுகிறது.

செந்தெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னே. (செந்நெல் வளரும் அழகிய வயல்களேயுடைய மருத கிலத் துக்கு அயலே வளர்ந்த செழுமையான புன்னேமரம்.) -

அந்தப் புன்னேயிலும் வேறுவேருண பண்புகள் இணேந்திருக்கின்றன. புன்னைமரம் பூத்திருக்கிறது. அதன் இதழ்கள் வெள்ளே வெளேரென்று இருக் கின்றன். அதன் நடுவே உள்ள கர்ணிகை அல்லது கொட்டை பவளத்தைப் போலச் செக்கச் செவே லென்று ஒளிர்கிறது. வெவ்வேறு நிறங்களாகிய வெண்மையும் செம்மையும் அடுத்தடுத்து இருக்கும் போது விளக்கமாகத் தெரிகின்றன. நவமணிகளில் ஒன்று பவளம் ஆகலின் அதை மக்கள் பாதுகாப் பாக வைப்பார்கள். அழுக்குப்படாமல் வைத்துக் கொள்வார்கள். பவளத்தைத் தூய வெண்கிழியில் (துணியில்) பொதிந்து வைத்தது போல இருக்கிறது புன்னேப் பூவின் கோற்றம். * - -

புன்ன வெண்கிழி விற்பவ ளம்புரை பூந்தராய். - - புன்னமலர் வெள்ள்ேத் துணியில் வைத்த பவளத்தை யொக்கும் சிகரழி) .. - . -

மருதமும் கெய்தலும் இணந்த இணைப்பும், வெண்மையும் செம்மையும் ஒன்றிய ஒற்றுமையும் கொண்டது.பூங்காய். இங்கேஎழுங் தருளியிருக்கிறன் -

. . . . . பவளமும் பொன்லுங் குவைஇய முத்திற். றிகழரும் அன்றது புன்ன” என்பது இங்கே கினைப்பதற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/12&oldid=596884" இலிருந்து மீள்விக்கப்பட்டது