பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பின்னு செஞ்சடை

வைத்து வணங்குகிருரர்கள். வணங்காக முடியை வணங்கச் செய்யும் அடி இறைவன் திருவடி. அடியார் தொழுவது பெரிகன்று. தம் பெருமை யையே நினைந்திருக்கும் தேவர்கள் பணிந்து முடியை அடியிலே வைப்பது அரிய செயல்.

பூந்தாய் துன்னி நல் இமை யோர்முடி தோய்கழலீர்! (பூக்காாயை அடைந்து நல்ல தேவர்களுடைய முடிகள் படிந்து வண்ங்கும் கழலணிந்த கிருவடிகளை யுடையீர்!)

மருத கிலத்து கெல் வயலுக்கு அருகே கெய் தல் நிலத்துப் புன்னே வளர்கிறது ; அந்தப் புன்னே யில் வெள்ளிய கிழியில் செம்பவளம் வைத்தது போன்ற காட்சி வளர்கிறது ; அவ்விடத்தில் உயர்ந் தோங்கிய வானுலகத்தினரின் முடிகள் பாதாளத் தின் கீழுள்ள இறைவன் அடியிற் படிந்து வளர் கின்றன. அப்படி உள்ள பெருமான் சடையிலே அமுதத்தையுடைய தி ங் க ளு ம் நஞ்சையுடைய பாம்பும் ஒன்ருக வளர்கின்றன. அவை தங்கும் சடை வெவ்வேருகப் பிரிந்திராமல் பின்னி ஒன்றிய செஞ்சடையாக இருக்கிறது. . - செந்நெ லங்கமு னிப்பழனத்தய லேசெழும்

புன்னே வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீச்சொலீர் பின்னு செஞ்சடை விற்பிறை பாம்புடன் வைத்ததே. கழனி வயல். புன்னை - புன்னமலர் ஆகுபெயர் கிழி. துணி. :புரை ஒக்கும். கழல் - கழலேயணிந்த கிருவடி ; ஆகு பெயர். வைத்தது சொலீர் என்று கூட்ட வேண்டும்.)

责。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/14&oldid=596890" இலிருந்து மீள்விக்கப்பட்டது