பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்யும் 36$$&;

இனிமை என்று சொன்னவுடன் நமக்குக் கற்கண்டும் தேனுமே கினைவுக்கு வருகின்றன. மனிதன் பிறந்தவுடன் காய்ப்பாலே உண்ணுகிருன். அவனுடைய சுவையுணர் பொறியாகிய காக்கு இயங்குகிறது. குழங்தை, காளே, முதியவன் யாராக இருக்தாலும் சாச் சுவை அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறது. மற்ற இந்திரியங்களெல்லாம் வயசு ஆக ஆகக் களர்ச்சி அடைகின்றன. கண் ஒளி மழுங்குகிறது. காது மக்கமாகிறது. மூக்கு நாற்றத்தைத் தக்கபடி உணர்வதில்லை. உடம்பும் மாத்துப் போகிறது. ஆல்ை தாக்கு மாத்திரம் பின்னும் அதிகக் கூர்மையாக இருக்கிறது. வய சான முதியவர்களுக்கு உணவுச் சுவையில் எத்தனே

சபலம் இருக்கிறதென்பதை யாவரும் அறிவர். இதனுல் மனிதனே இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் புலனுணர்வு சுவை என்பதை உணரலாம். . .

இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் கதை ஒன்று இங்கே கினேக்கக் தக்கது. ஒரு ஞான முனிவரிடம் உலகத்தில் வெறுப்புற்ற ஓர் இளைஞன் வந்து தனக்கு உபதேசம் செய்ய வேண்டுமென்று இறைஞ்சி வேண்டினன். ஞான முனிவர் அவனேச் சோதித்துப் பார்க்க எண்ணிஞர் 'காக்கை கீட்டப்பா" என்ரர். இளைஞன் காக்கை நீட்டின்ை. சிறிது சர்க்கரையை எடுத்து அந்த சாக்கின்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/16&oldid=596896" இலிருந்து மீள்விக்கப்பட்டது