பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உய்யும் வகை 11

வைத்தார். வைத்துவிட்டு ஊதினர். சர்க்கரை ஆாள் போலப் பறந்தது. நீ காக்கை வென்றவன். ஆதலால் மற்றப் பொறிகளேயும் நிச்சயமாக வென் றிருப்பாய். உனக்கு உபதேசம் செய்கிறேன். ' என்று அவனை மாணுக்ககை ஏற்றுக்கொண் டாாாம். நம்முடைய காக்கில் சர்க்கரையைப் போட் டால் உடனே அது கரைந்துவிடும். போடவே வேண்டாம். சர்க்கரையைக் கண்டாலும் சரி, சர்க் கரை யென்று நினைத்தாலும் சரி, காக்கில் நீர் ஊறும்.

மேலே சொன்ன கதையாலும் நாச் சுவை

மக்களை எவ்வளவு இறுகப் பற்றியிருக்கிறது. என்பது புலனுகும். அதனுல் இறைவனே கினேந்து விரதம் இருக்கிறவர்கள் விரதத்துக்கு முக்கியமான இலக்கணமாக உணவு வகைகளைக் குறைப்பதைக் கொண்டிருக்கிருரர்கள்.

' உண்ணுது நோற்பார் பெரியர் ' என்று வள்ளுவரும் கூறினர்.

ஆகவே, சுவை, ஒளி, ஊறு, ஒசை, காற்றம் என்னும் ஐந்து புலன்களில் சுவை எளிதில் மனி தனே விடுவதில்லை. மற்ற இன்பங்களே காடாதவர் களும் சுவை ஒன்றை காடுவார்கள். இவ்வாறு: தலைமை பெற்றமையால், சுவைக்குரிய பொருள் களேயே மற்ற இந்திரிய நுகர்ச்சிப் பொருள்களுக் கும் அளவு கோலாகவும் உவமையாகவும் எடுத்தாள் வது வழக்கமாகப் போய்விட்டது. - - " ப்ாட்டு எப்படி இருந்தது?’

' அமிர்கமாக இருந்தது.”

சொற்பொழிவு எப்படி இருந்தது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/17&oldid=596899" இலிருந்து மீள்விக்கப்பட்டது