பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உய்யும் வகை 13

ளேப் பெற வேண்டுமென்று பசித்திருப்பவர்களுக்கு அவன் இனியவகை இருப்பவன். .

அவன் எல்லோருடைய உள்ளத்திலும் இருக் கிருரன். ஆல்ை உள்ளத்தில் அவன் இருப்பதைப் பற்றிக் கருதாதவர் பலர். அவர்களுடைய உள்ளம் அழுக்கடைக்க கண்ணுடிப் பெட்டி போன்றது. அதனுள்ளே வைர மணி போன்ற இறைவன் இருந்தாலும் அதன் மேலே உள்ள அழுக்கினல் அவன் இருப்பது தெரிவதில்லை. மாசு நீங்கிய உள்ளம் அழுக்கின்றித் துலக்கிய கண்ணுடிப் பெட்டி போன்றது. அங்கே இறைவன் இருப்பது தெளிவாகத் தெரியும். ஆசைகளாலும் யே குணங் களாலும் அழுக்கடைந்து கலங்காமல் இறைவனிடம் அமைந்த முறுகிய பக்தியினல் அழுக்கற்றுத் தூய தாய்த் தெளிந்திருக்கும் சிந்தைக்குள் இறைவன் தன் அருள் வெளிப்பட கிற்கிருன். அவனுடைய அருளால் அன்பர்களுடைய தெளிந்த சிந்தையில் இன்பம் பொங்குகிறது. உலகில் உள்ள ஏனைய சுவைகளெல்லாம் சுவையற்றுப் போகின்றன. - * பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல்

காக்கின்ற பேதைகொங்கை விரும்புங் குமரனே மெய்யன் பி ல்ைமெல்லமெல்லஉள்ள அரும்பும் தனிப்பா மானங்கம்

இத்தித் தறிக்க அன்றே கரும்பும் శ్రీఎత్తో ఇక தேனும் . . . . . புளித்தறிக் கைத்ததுவே *g

என்பர் அருணகிரி நாதர் ...

இறைவனுடைய அன்பு முறுகுவதற்குமுன் உலகத்திற் சுவைப் பொருளாகத் தேனென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/19&oldid=596905" இலிருந்து மீள்விக்கப்பட்டது