பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பின்னு செஞ்சடை

பழமென்றும் இருந்தவை யாவும், அந்த அன்பு முறுகிப் பயன் கொள்ளும் போது சுவை குன்று கின்றன. இறைவனே தேனுமாய் அமுதுமாய்த் தித்திக்கின்றன். அவனுடைய அருளே புகலென்று தெளிந்த சிங்தையில் அவ்வாறு தித்திப்பான்; மற்றவர்கள் சிங்தையில் கின்றும், தெளியப் பெரு மல் இருப்பான்.

தேனு மாய் அமு தர கிநின் ருன்தெளி சிந்தையுள். இறைவன் தேனய் இருக்கிருன்; அமுதாயிருக் கிருரன். மாசு இன்றித் தெளிந்த சிங்தையில் தோன்றி இன்பங் தருகிருன். - -

- - 女

மனம் நுட்பமானது. அதை அணுவென்றும் சொல்வதுண்டு. இறைவன் அதற்குள்ளே இருக் கிருன். அப்படி இருப்பது மற்றவரிடம் தெரியா விட்டாலும், தெளி சிங்கையுடையாரிடம் தெரிகிறது. அவர்கள் நுகரும் இன்பத்தில்ை இது தெளிவா கிறது. மனத்தில் நுட்பமாக இருப்பவன் ஆலுைம் எல்லாவற்றையும் கனக்குள் அடக்கி கிற்பவன். ஐம்பெரும் பூதங்களில் வானம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருப்பது. சிங்தைக் குள் நுண் பொருளாய் கின்று இனிக்கும் தேன் அவன் ; எல்லாப் பூகங்களையும் கணக்குள் அடக்கிய பெரிய பொருளாய் கிற்கும் வானும் அவன். - வானமாய் இறைவன் இருக்கிருன் என்று சொல்லும் போகே மற்றேர் அடையாளமும் * அகல் இரு விசும்பு- தன்னேயொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம்” (பெரும்பானுற்றுப்படை, , கச்சிஞர்க்கினியர் உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/20&oldid=596908" இலிருந்து மீள்விக்கப்பட்டது