பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 18 - பின்னு செஞ்சடை

லின் கின்றன் என்ருர், சிந்தை உலகியலிற் பட்டு மயலுழந்து கலங்கி நிற்கும் இயல்பு மாறுவதையே இங்கே தெளிதலாகச் சொன்னர். அடுத்தடுத்து நினைப்பதாகலில்ை சிங்தை யென்னர், சிங்தையுள் நுண் பொருளாக இருப்பதோடு விரிந்த பொருளாகவும் நிற்கிருன். இந்த இரண்டையும் ஒருங்கே கினைத்துப் பார்த்தால் அவன் பெருமை தெரியும் என்ற கருத்தால், வாய்ை என்மைல் வானுமாய் என்று இறந்தது தpஇய எச்சவும்மை கொடுத்துப் பாடிஞர். பிறர் யாரும் மகி சூடும் வன்மை பெற்றிலர், அத்ற் கென்று தனி வன்மை வேண்டும் என்பார், மதிசூட் வல்லான் என்றர். மங்கலக்குடி.சோழ காட்டுத் திருத் தலங்களுள் ஒன்று. யாவற்றையும் தன் அருள்ாட்சிக்கு உட்படுத்தியவதைவின் கோன் என்ருர், . . . ; - -

கின்றனும், குடவல்லானுமாகிய கோனே. கோனே ஏத்தி என்று முடியும், - . . .

அன்பில்லாதவர் பிறர்பொருட்டு ஏத்தவின் அருமையாகச் செய்வர்; அன்புடையார் கம்பொருட்டே ஏத்தலினல் காள் தோறும் எத்துவர். கல்லோர் குணங்களை உரைப்பதனல் மனம் உயர்ச்சி பெறுகிறது. எல்லா நல்ல குணங்களுக்கும் உறைவிடமாகிய இறைவன் குணங்களைக் கொண்டு (எடுத்துக்) கூறுவாருக்கு ஊனம் போய் நன்மை உண்டாகும் என்றர். ஏத்துதல் பொது, குண்க்கொடு கூறுதல் சிறப்பு. ஊனம் குறை. போய் அறும் விலகிச் சென்று ஒழியும். உய்யும் வகை - நன் மையை அடையும் முறை. அதே என்பது, நாள்தோறும் ஏத்திக் குணக் கூறும் முறையைச் சுட்டியது.) - -

இது திருமங்கலக்குடிப் பதிகத்தில் வரும் ஆரு வது பாட்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/24&oldid=596921" இலிருந்து மீள்விக்கப்பட்டது