பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிந்து தவிந்தவன் 27 தில் விரும்பி வாழ்கிருன். கிலேயாமையை மக்க ளுக்கு கினேப்பூட்டும் தகுதி அவ்விடத்துக்கு இருப் பதல்ைதான் அவ்வாறு எழுந்தருளியிருக்கிருன்.

பிணம்புகு மயானம் புரித்தனே மகிழ்த்தனே, புறம்பயம் அமர்ந்தோப். (பிணங்கள் புகுகின்ற மயானத்தை விரும்பி எழுந்தருளி அதனே தின் இருக்கையாக ஏற்று மகிழ்க்தாய், புறம்பயத்தில் அமர்ந்தருளிய பெருமானே! - -

புரிந்தனே விரும்பி; முற்றெச்சம். மகிழ்ந்தன - இருக்கை யாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி பெற்ருய்.)

★ 'இறைவன் பிரபஞ்சமாகி விரிந்து கிற்கிருன்; அவை ஒடுங்கும்போது குவிந்து கிற்கிருரன். எல் லாம் ஒடுங்குங் காலத்தில் தனக்குள்ளே அடக்கிய உயிர்களேயெல்லாம் பிறகு படைக்குங் காலத்தில் வெளிவிடுகிருரன். அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கணமேனும் சும்மா இராமல் திரிக்க படியே இருக்கிருரன். திருமாலும் தானும் வெவ் வேருகப் பிரிந்தும், ஒரே உருவத்தில் ஒன்றியும் இருப்பது உண்டு. பிணங்கள் புகும் மயானத்தைத் தன் இருக்கையாகக் கொண்டு எழுந்தருளியிருக் கிருன்’ என்பவற்றை கினேந்து புறம்பயம் அமர்ந்த இறைவனே முன்னிலைப் படுத்திச் சொல்கிருரர் சம்பந்தர். -

விரிந்தன, குவிந்தன; விழுங்குயிர் உமிழ்ந்தன; திரித்தன; குருத்தொசி பெருந்த்கையும் நீயும் பிரிந்தனே, புணர்ந்தன; பிணம்புகு மயானம் -: - புரிந்தனே, மகிழ்ந்தன; புறம்பயம் அமர்த்தோய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/33&oldid=596949" இலிருந்து மீள்விக்கப்பட்டது