பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அறிவார்? 31

ஆான அது சரிதான். ஆனல் மாணம் இன்ன கேரத்தில்தான் வரும் என்பது திட்டமாகத் தெரியுமா ? இவ்வளவு காலம் வாழ்வோம், இன்ன காலத்தில் நமக்கு மாணம் நேரும் என்று யாரா வது தெரிந்து கொண்டிருக்கிரு.ர்களா ?. மரணம் ஏற்படும் நேரம் இன்னது கான் என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கால் அது வரும்போது கினைக்கலாம் என்று இருக்கலாம. அதுதான் யாருக்கும் தெரியாதே ! நெஞ்சு: ஆம், யாரும் அதை அறியமாட்டார்கள். ஞான: யமன் தான் வரும் நேரம் இன்ன தென்று முன்னே அறிவிப்பதில்லை. மனிதராகப் பிறக்தாருக்கு இன்ன பிராயத்தில் மரணம் நேரும் என்ற வரையறையும் இல்லை. மனிதருக்கு வயசு நூறு என்று சொல்வது, எல்லோரும் அத்தனை காலம் வாழ்வார் என்று கினேந்து சொல்வது அல்ல. மனிதன் அதிக நாள் வாழ்க் தால் நூறு ஆண்டுகள் வரையில் வாழலாம் என்ற கருத்தோடுதான் அந்தக் கணக்கு உண்டாகி யிருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனித் கனியான ஆயுட் கணக்கை உடையவகை இருக் கிருன். அறுபது ஆண்டிலே சிலர் இறக்கிருரர் கள். அதைக் கொண்டு அவருடைய மக்கள் அறுபதாவது ஆண்டிலே இறந்து போவார்கள் என்று சொல்வதற்கில்லே. எண்பது ஆண்டு வாழ்ந்தவருடைய பிள்ளை எட்டு ஆண்டிலே இறப்பதும் உண்டு. முப்பது ஆண்டு வாழ்க் தவருடைய மகன் எண்பது ஆண்டு வாழ்ந் ததும் உண்டு. எந்தச் சார்பைக் கொண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/37&oldid=596957" இலிருந்து மீள்விக்கப்பட்டது