பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அறிவார்? 33

வருமே என்ற கவலை இல்லை. எப்போது பசித் தாலும் உண்டு பசியாறலாம். மாணக் கவலையை நீக்கும் இறைவனே எப்போதுமே கினைத்து வழி பட்டால், மரணம் எப்போது வந்தாலும் அதற்கு அஞ்சவேண்டியதில்லை. ஆதலின் நெஞ்சமே, நீ நாளும் சாய்க்காட்டு எம் பெருமானே கினே *35ööðTi-fi is 1.

நீநாளும் நன்னெஞ்சே

நினே கண்டாய்; யார்அறிவார் சாநாளும் வாழ்நாளும் ? நெஞ்சு: கினேந்தால் போதுமா ? ஞான நினைப்பு எழுந்தால் அது செயலாக விளை யும். எந்தக் காரியம் செய்தாலும் மனத்தோடு செய்தால் அதற்குப் பலன் அதிகம். மனத்தில் ஆர்வத்தோடு செய்யும் அறமே அறம், மனத்துக்கண்ம்ர்சிலன் ஆதல் அனைத்தறன்; ஆகுல ரே பிற" - என்பதை நீ கேட்டதில்லையா? உன்னிடத்திலே கினேப்பு எழுங்கால் இறைவனுடைய திருமுன் உடம்பும் வாக்கும் தொழிற்படும். நீ போகிற வழியே அவை தொடர்ந்துவரும். இறைவனுடைய நினைவு உனக்கு வந்து விட்டால் அந்த கினைவு பலபல உருவத்தைக் கொள்ளும். இறைவனே மல. ரெடுத்துப் பூசிக்க வேண்டும் என்று கினப்பாய். கையாலே சில மலரைப் பறித்துப் பூசிக்கும் அளவிலே உன் விருப்பம் கில்லாது. சுமை சுமை யாக மலரைச் சுமந்து சென்று பூசிக்க வேண்டும் என்று தோன்றும். உலக வாழ்விலே பொருளா. லுைம் போகமாலுைம் அளவின்றி விரும்புவது

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/39&oldid=596961" இலிருந்து மீள்விக்கப்பட்டது