பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

疊 ஆ இ முககுள ந மினத்தை வசப்படுத்தி அமைதி காண்பதுவே. எல்லாச் சமயத்திலும் காணும் அடிப்படையான நெறி. அதனே வசப்படுத்தும் முறைகளில் வேறு பாடு இருக்கலாம். ஆனல் அந்த முறைகளில்ை அடையும் பயன் ஒன்று கான். - -

மனம் தனியே இயங்காது. அது ஐந்து பொறி களின் வாயிலாக இயங்குகிறது ; நுகர்ச்சியை அடைகிறது; அந்த நுகர்ச்சிகளின் வாசனையே தன் உருவமாக இருக்கிறது. மனத்தில் தோன்றும் எண்ணங்கள் ஐம்பொறிகளின் சார்புடையவை. கண் என்னும் பொறியினுல் உருவத்தைக் காண்கி ருேம். அந்தக் காட்சி மனத்தில் நினைவாகப் பதியும். காதில்ை ஒரு பெயரைக் கேட்கிருேம்; அந்தப் பெயரும் மனத்தில் பதியும். இப்படியே ஐந்து பொறிகளின் அநுபவங்களும் மனத்தில் பதிந்து வாசனையாக கிற்கின்றன. நல்ல வகையிலே, அநுபவங்கள் இருந்தால் மனத்திலே கல்ல வாசனை அமையும். அல்லாத வகையில் இருந்தால் பொல் லாத வாசனை அமையும். மனம் நல்ல வாச அமைந்ததாக இருந்தால் நல்ல எண்ணங்களும் உயிருக்கு இன்பத்தைக் கரும் அமைதியும் அதனி டம் உண்டாகும். நல்ல வாசனை அமைவதற்கு ஐம் பொறிகளும் நல்ல நுகர்ச்சியை அடையவேண்டும்.

ஐம்பொறிகளையும் கல்லோர்களுடைய தொடர். பினல் நல்ல செயல்களில் ஈடுபடுக்கலாம். கல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/43&oldid=596970" இலிருந்து மீள்விக்கப்பட்டது