பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்குள நீர் 41 மகளிர் பேயாடுவதையும் அப்பெருமான் பார்த் தாா. -

மற்முேர் அன்பர் வந்தார். உங்கள் குறை என்ன? அது கிறைவேறி விட்டதா? கிறைவேறப் போகிறதா?’ என்று கேட்டார்.

அந்த அன்பர் பெருஞ் செல்வர். அந்தச் செல் வத்தைத் தமக்குப்பின் அதுபவிக்கப் பிள்ளையின்றி வருக்திர்ை. தானமும், தவமும் புரிந்தார். கடை சியில் திருவெண்காட்டுக்கு வந்து முக்குள நீரில் தம் மனேவியுடன் மூழ்கிச் சில காலம் அங்கத் தலத்தில் இருந்தார். ஊர் சென்ற ஒராண்டில் அவருக்குக் குழங்கை பிறக்கது. அங்க ஆண் குழந்தைக்கு இப்போது ஒராண்டு கிரம்பி விட்டது. குழந்தைக்கு வெண்காடன் என்று பெயர். அக்குழந்தையையும் எடுத்துக் கொண்டு இப்போது தரிசனத்துக்காக வந்திருக்கிருர்,

இந்தச் செய்தியைக் கேட்டார் திருஞான சம் பங்கர். அந்தக் குழந்தைக்கு ஆசி கூறினர். தம் பதிகளே வாழ்த்தினர். .

அடுத்தபடி ஒரன்பர் வந்தார். தமக்கு கெடு நாட்களாக இருந்த நோய் முக்குள நீரில் ஆடியதால் போயிற்று என்று சொன்னர். மற்ருெருவர் தம் மகளுக்கு ஏற்ற வான் கிடைக்காமல் திண்டாடி இறுதியில் இங்கே வந்து முக்குளத்தில் ஆடிய பிறகு சிறந்த மாப்பிள்ளையைப் பெற்றதாகக் கூறினர். வறுமை நீங்கிச் செல்வம் பெற்ருரும், சண்ட்ை நீங்கி அமைதி அடைந்தாரும், காணுமற் போன உறவினரை மீட்டும் காணப் பெற்றுரும், காம் வேண்டிய கல்வித் துறையில் புலமை பெற்ருே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/47&oldid=596978" இலிருந்து மீள்விக்கப்பட்டது