பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்தன ர்ே . . 48.

இறைவனுடைய கினேவோடு நீராடித் தொழு பவர்களிடத்தே தீய வினே கோயா என்று சம்பக்தர் சொல்வது கினேவு கொள்வதற்குரியது. சூழ்கிலேயி லுைம் பழக்கத்தாலும் பழைய வாசனை மாறி நல்ல செயல்களிலே ஈடுபடுவார்கள் என்று கூறுகிறர்.

. ★ . -

இப்பாட்டோடு தொடர்புடைய வரலாறு ஒன்று உண்டு. அது வருமாறு:

கடுகாட்டில் பெண்ணுகடம் என்ற தலத்தில் ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளுக்குமுன் அச்சு தக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் இருக் கார் சைவ சமயத்தினர். அவருக்கு நெடுங்காலம் மக்கட்பேறே இல்லை. அதனுல் மிக்க வருத்தத்தை அடைந்த அவர் பலவகையான பரிகாரங்களைச் செய்ய எண்ணினர். கம்முடைய குலகுருவாகிய சகலாகம பண்டிதரிடம் போய், தம்முடைய குறை நீங்க என்ன செய்யலாம் என்று கேட்டார். அவர் உடனே க ம் மு ைடய பாராயணத்தில் உள்ள தேவாாக்கை எடுத்துக் கயிறு சாத்திப் பார்த்தார். பார்த்த இடத்தில், பேயடையா பிரிவெய்தும்" என்ற இந்தப் பாசுரம் கிடைத்தது. இதில், 'பிள்ளையிைேடு உள்ளகின வாயினவே வரம் பெறு வர்” என்று இருப்பதைக் கண்டார். அச்சுகக்களப் பாளருடைய குறை பிள்ளையில்லே என்பதுதானே? அவர் குறைக்குப் பரிகாரம் சொல்வதுபோலப் பாட்டு அமைந்திருந்தது கண்டு சகலாகம பண்டிதர் இறைவன் திருவருளே எண்ணி அதிசயித்துத் திருவெண்காட்டுக்குச் சென்று முக்குள நீரில் மூழ்கி வழிபட்டுக்கொண்டு சிலகாலம் இருக்கும்படிக் களப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/49&oldid=596982" இலிருந்து மீள்விக்கப்பட்டது