பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னு செஞ்சடை بيلي : பாளரைப் பணித்தார். அவர் அவ்வாறே செய்து ஊர் திரும்பினர். அது தொடங்கியே அவர் மனேவி கருவுற்று ஒர் ஆண்குழந்தையைசன்ருள். திருவெண் காட்டு மூர்த்தியை வழிபட்டதன் பயனுகப் பிறந்த குழந்தையாதலின் அதற்குச் சுவேதவனப் பெரு மாள் என்ற திருகாமம் சூட்டி வளர்த்து வந்தார்கள். அந்தக் குழந்தையே பின்பு சிவஞானபோதம் என் லும் சைவ சாத்திர நூலே இயற்றிச் சந்தானுசாரி யர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார். சைவ சித்தாந்த சாத்திரங்கள் யாவற்றிற்கும் மூலம் சிவஞானபோதம். அது பிறக்கக் காரண மூர்த்தி யாக இருந்தவர் மெய்கண்டார். அவர் திருவவதாரம் செய்ய உறுதுணேயாக இருந்தது, பேயடையா ’ என்ற இந்தத் தேவாரப் பாசுரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/50&oldid=824151" இலிருந்து மீள்விக்கப்பட்டது