பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயும் கங்கையும் #9

இனியனவாக்கும் திறமுடையான் என்பதைக் காட்டுகின்றன. அதற்கு மேல், ஒன்றைேடு ஒன்று பகைமையையுடையது என்று உலகம் எண்ணும் அரவையும் பிறையையும் ஒன்ருக இணய வைத்து அவற்றையும் உயர் பொருளாக்கினன். ஆகவே, அவனுடைய அருளின் தொடர்பால் சார்புபற்றி இயல்பு மாறிய மான் நல்லதாயிற்று; கானே தூய்மை மாறிய கங்கை தூயதாயிற்று. இயல்பாகவே தம்முள்ளே பகைமையை உடையவை பகை நீங்கி ஒரு குடிற்கீழ் வாழ்வன ஆயின. அவன் அருளின் அற்புத ஆற்றல்தான் என்னே! - -

க&வாழும் அங்கையிர் !

கொங்கை ஆரும் கருங்கூந்தல் அலைவாழும் செஞ்சடையில்

அரவும் பிறையும் அமர்வித்திச் ! -

(கல்ேமான் கன்று வாழும் அழகிய கையை உடைய பெரு மானே! சிறுமணத்தைப் பொருங்கிய கரிய கூத்தலேயுடைய கங்கை வாழும் செம்மையான சடையில் அாவையும் பிறையையும் பொருக்கி அமரும்படி செய்தவரே ! - -

கலே-ஆண்மான். அங்கை உள்ளங்கையில் எத்தாமையின் இங்கே அழகிய கை என்றே பொருள் கொள்ளவேண்டும். கொங்கை கறுமணத்தை ஆகும் . பொருந்தும். அலே - அலேயை யுடைய ஆறு ஆகுபெயர். அமர்வித்தீர்-அமாச்செய்தீர்; அமர்தல். விரும்பித் தங்குதல்.) -

- திருக்குடவாயில் என்னும் தலத்திற்கு ஞான சம்பந்தர் சென்றபோது அங்கே எழுந்தருளியிருக் கும் கோணேசுவரரைத் தரிசித்துத் திருப்பதிகம் பாடியபோது இப்படிப் பாடலானர். இறைவனு டைய சிறப்பை இவ்வாறு பாடிய பாலருவாயர் 。生 . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/55&oldid=596993" இலிருந்து மீள்விக்கப்பட்டது