பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப் தீர்க்கும் விமலர் 53

செயலில் ஊற்றம் இல்லாதவனக் கையாலாகிாதவன் என்று சொல்கிருேம். கையைக் குவித்து சிற்பது, 'இறைவனே, நான் செயலொழிந்தேன். என் செய ல்ென்று யாதொன்றும் இல்லை. எல்லாம் கின் செயலே' என்பதைக் காட்டும் அடையாளம். எல் லாம் இறைவன் செயலே என்று உணர்ந்து செய லற்று நிற்பதே ஞானம் கிறைந்த கிலே. அதை கினைப்பூட்டவே அஞ்சலி செய்கிருேம்.

தலே நிமிர்ந்து நிற்பது சில இடங்களில் வீரத் தையும் சில இடங்களில் அகங்காரத்தையும் காட் டும். யேனவற்றைக் கண்டபோது அஞ்சாமல் கிமிர்ந்து நிற்க வேண்டும். நல்லவர்களேக் கண்டால் நாம் இவர்க்குமுன் எம்மாத்திரம் என்று கலை குனிந்து நிற்க வேண்டும். தலை குனிவது நாணத் துக்கும் பணிவுக்கும் அடையாளம். இறைவன் முன் தலே வணங்கி நிற்பது, இதுகாறும் இறைவனேக் காணுமல் பல நாட்களைப் போக்கி விட்டோமே!” என்ற காணத்தையும், இறைவனுக்கு முன் நாம் எல்லாம் எம்மாத்திரம்?' என்ற பணிவையும் எடுத்துக் காட்டும். இ ைற வ ன் முன் தலை வணங்கினவர் இடும்பையின்முன் தலை நிமிர்ந்து நிற்பார். w

கை கொழுவது, தலை வணங்குவது ஆகிய செயல்கள் போலியாக இருந்தால் பயன் இல்லை. உள் :ளத்திலே அன்பு இன்றி, இப்படிச் செய்தால் பிறர் நம்மை அன்பர் என்று எண்ணிப் பாராட்டுவார்கள் என்ற எண்ணத்தோடு செய்யும் வணக்கம் தம்மைத் தாமே ஏமாற்றும் தொழில். உள்ளம் கசிந்து எழும் அன்பினலே இறைவனேக் கையால் தொழுதும் தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/59&oldid=597001" இலிருந்து மீள்விக்கப்பட்டது