பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு கோயில்கள் 53°

வன். கன்னே வணங்குபவர்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு திகழ்பவன். - அவனைத் தேவாதி தேவர்களெல்லாம் வணங்கு. கிருரர்கள்; எங்களே யெல்லாம் உண்டாக்கிய தங்தை இவன்” என்று போற்றுகிருரர்கள். அந்தத் கேவர்கள் கிடக்கட்டும். கண் கானும் தெய்வமாக உலகனேத்தும் போற்றும் சூரியன் தன் ஒளியைப் பெற்றது இறைவனிடத்தில்தான். அவன் இறை வனேச் சிங்தையால் கினைந்து வழிபடுகிறவன். அவ அடைய உள்ளத்தே இறைவன் உறைகிரன். சிவ பெருமான் சூரியனுடைய நடுவில் உறைகிரு. னென்று வேதம் பேசுகிறது. இரவியைப் போலவே பிற அமரர்களும் இறைஞ்சுகிருரர்கள். உலகிலுள்ள பக்தர்களும் இறைஞ்சுகிரு.ர்கள். எல்லோருடைய சிங்தையிலும் ஆண்டவன் இருக்கிறன்.

உலகில் உள்ள மக்கள் அனேவருடைய உள் ளத்திலுக்கானே இறைவன் உறைகிருன்? அப்படி இருக்க, இறைஞ்சுவார் சிந்தையுள்ளே மாத்திரம் திகழ்கிருன் என்று சொல்லலாமா?

யாவருடைய உள்ளத்திலும் இறைவன் இருக் கிருன் என்பது உண்மை. ஆனல் இறைஞ்சுவா ருடைய உள்ளத்தே இருக்கும் இயல்பு வேறு , ஏனேயவர் உள்ளத்தில் இருக்கும் முறை வேறு. ஓர் அரசன் தனக்கு வேண்டாகவருடைய ஊருக்குப் போய்ச் சிக்கிக் கொள்கிருன். அங்கே தான் மறைந்து நிற்கும் இடம் எதுவென்று தேடி அலைந்து அதற்கு ஏற்ற இடம் கிடைத்ததால்ை அதற்குள் புகுந்து மறைந்து கிற்கிருரன். தன்னே அவ்வூரினர். காணுதபடி இருக்கிருன். தன் அரச கிலேயையெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/65&oldid=597013" இலிருந்து மீள்விக்கப்பட்டது