பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii

ஐந்து உள்ளன. அவை திருமருகலில் விடத்திர்க்கப் L1T 4-LJSl^ திருமறைக்காட்டில் திறந்த கதவை அடைக்கப் பாடியது, கிருமயி லாப்பூரில் என்பைப் பூம்பாவையாக எழுப்பப் பாடியது, கடன்பாண்டியனுடைய வெப்பு நோயை நீக்கப் பாடிய திரும்ே றுப்பதிகம், காளும் கோளும் கல்லன அல்ல என்று கிருநாவுக் காசர் கூறியபோது பாடிய கோளறு திருப்பதிகம் என்பன.

革。 இதில் உள்ள பன்னிரண்டு பாடல்களும் கோழி, திருமங் கலக்குடி, கிருப்புறம்பயம், கிருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருக்குடவாயில், திருப்பாசூர், கிருமுதுகுன்றம், கிருவாரூர், திருத்தேவூர், திருவலஞ்சுழி என்னும் பதிைெரு தலங்களைப் பற்றியவை. சீகாழியைப் பற்றியவை இரண்டு.

இந்தப் பன்னிரண்டு பாடல்களில் நெஞ்சை விளித்துச் சொல்லும் பாசுரங்கள் மூன்று (4, 9, 12). இறைவனே முன்னிலைப்படுத்திப் பாடியவை மூன்று (1, 3, 6). படர்க்கையாக வைத்துச் சொன்னவை ஐந்து (2, 5, 7, 8, 10.) உலகத்தவரைப்

பார்த்துச்சொன்னது ஒன்று (11)

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னே வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய். (1) குலைவாழை கமுகம்பொன் பவளம் பழுக்கும்

குடவாயில் (6) பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே (7) மந்தியேறி யினமா மலர்கள் பலகொண்டு - முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே (8)

முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி (12) என்பவை இவற்றில் வரும் இயற்கைக் காட்சிகள்.

- ★

இந்தப் புத்தகத்தில் கண்ட பாடல்களையல்லாமல் வேறு சுவையான பாட்ல்கள் பல பல இரண்டாம் கிருமுறையில் இருக் கின்றன. குறிப்பிட்ட அளவுக்குள் இந்தப் புத்தகத்தை அமைக்க வேண்டியிருந்தமையால் இந்தப் பன்னிரண்டு பாடல்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/7&oldid=596869" இலிருந்து மீள்விக்கப்பட்டது