பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் நெஞ்சே! 67

ஆகலின் கங்கை தாயை இழந்த அந்தச் செல் வரும் போகக் கான் போகிரு.ர். அவருடைய குழக் தைகள் அவர் சொன்னதைப் போலவே, "தந்தை யார் போயினர்; தாயரும் போயினர்' என்றே சொல்லப் போகிருரர்கள். -

செல்வர் தாமும் போவார் என்று அறிவுள்ள வர்கள் தெரிந்து கொள்வார்கள்; அவர் உணர் வுடையாாக இருந்தால் இந்த உண் ைம ைய ர் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கடந்து கொள் வார். "தந்தையார் போயினர்; தாயரும் போயினர்' என்று எல்லோருமே சொல்கிறர்கள். ஆனால், "நாமும் போவோம்” என்று எண்ணுகிறவர்கள் சிலரே. அவர்கள் எண்ணிலுைம் எண்ணுவிட்ட லும் அவர்களுடைய காட்களே எண்ணிக் கொண் டிருக்கிற பெரியவர் இருக்கிருரர். அவர் யார், தெரியுமா? - -

சில காரியாலயங்களில் காலக் கணக்கர் (Time keeper) என்று ஒர் ஊழியர் இருப்பார். இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன வேலே நடை பெற வேண்டும், இன்ன இன்ன வண்டி புறப்பட வேண்டும் என்று கினைவுறுத்துவது அவர் தொழில். பழங்காலத்தில் அரசர்களுக்குக் காலத்தை கினே. வுறுத்த நாழிகைக் கணக்கர் என்ற பெயருடைய சிலர் அரண்மனைகளில் இருப்பார்கள். அதேபோல எல்லோருக்குமே வாழ்நாளைக் கணக்குப் பார்க்க ஒருவர் இருக்கிருர் காலக் கணக்கைப் பார்த்து அறிவதனுல் அவரைக் காலதேவர் என்று சொல் வார்கள். வாழ்நாளின் இறுதிக்காலம் வந்தால் உயிரை உடம்பிலிருந்து கூறுபடுத்திப் பிரித்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/73&oldid=597029" இலிருந்து மீள்விக்கப்பட்டது