பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பின்னு செஞ்சடை

செல்வதல்ை கூற்று, கூற்றம், கூயறுவகு ம ய பெயர்களும் அவருக்கு வழங்கும். -

ஆனல் மற்றக் காலக் கணக்கருக்கும் இவருக் கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. அவர் களெல்லாம் காலத்தை அறிந்து மற்றவர்களுக்கு அறிவிப்பார்கள். இவரோதாம்அறிவதோடுகிற்பார்; காலம் வந்தவுடன் தம் காரியத்தைச் செய்வார் ; பிறருக்குத் தெரிவிக்க மாட்டார். யார் தடுத்தாலும் தம் காரியத்தை இவர் கிறுத்துவதே இல்லை.

ஆகவே நாமும் போவோம்’ என்று கினைத் தாலும் கினையாவிட்டாலும், “அவரை காம் கொண்டு போவோம். அதற்குரிய நாள் எது?” என்று கூற்றுவனர் பார்த்துக் கொண்டே இருக்கிரு.ர். அவருடைய கையிலே சூலம் இருக்கிறது. மூவிலே வேலாலே உயிரைக் கொத்திக் கொண்டு போகக் கூற்றுவனர் காலத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிருரர். உரிய காலம் வந்தால், செல்வர் வரமாட் டேன் என்று சொன்னலும், “முன்னலே நீ ஏன் சொல்வி அனுப்பவில்லை?” என்று கேட்டாலும், "உனக்குக் கோடிப் பொன் தருகிறேன்” என்று .ெ சான் ன லும், கெஞ்சிலுைம் கொஞ்சிலுைம், வெருட்டிலுைம் கெருட்டிலுைம் கூற்றத்தார் கிச்சயமாக அவரைக் கொண்டு போவார். g . . இப்படி இருக்கிற உலகில் ே எவ்வளவு காலம் வாழலாம் என்று எண்ணியிருக்கிருய் ஏதாவது குறிப்பிட்ட ஒரு நாளிலாவது வாழ்ந்திருக்கலாம் என்று நீ உறுதியுடன் சொல்லமுடியுமா? அறிவற்ற ஏழை நெஞ்சே எந்த நாளிலாவது வாழ்வதற்குமனசு வைத்து ஆசைப்பட முடியுமா? யோசித்துப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/74&oldid=597031" இலிருந்து மீள்விக்கப்பட்டது