பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 பின்னு செஞ்சடை பொருட் பயன் . பல பொருள்களாகிய பயன்; பல பொருளென் றது, அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை; இவற்றை உறு கிப் பொருள்கள் என்று கூறுவது வழக்கம். உகந்து - விரும்பி. கூடுவார். தம்முளே கூடுவார். துணைக்கொண்ட - துணேயாகக் கொண்ட பற்று அற - முன்னேப் பற்றுக்களெல்லாம் நீங்க. பற்றி.இப்போது இறைவனே ப் பற்றி. தேடுவார்.இறைவனுடைய முழுத் தன்மையையும் உணரும் பொருட்டுத் தேடுபவர். பொரு ளானவன் . இலக்காக இருப்பவன்.)

• வ்வாறு பல்வகைத் தொண்டர்களுக்கும் பொருள்ாக கின்ற இறைவன் தேவூர் என்னும் கிருத் தலத்தில் எழுந்தருளியிருக்கிருரன். சோழ நாட்டுத் தலம் அது பொழில்கள் நெருங்கியது. அங்கே சிவலிங்கப் பெருமானகவும் நடராசனுகவும் இறை வன் தோற்றம் அளிக்கிருரன். சிதம்பரத்தில் மாத்தி ாம் ஆடுகிறவன் அல்ல அவன். எல்லாத் தலங்களி லும் எல்லோருடைய உள்ளங்களிலும் ஆடுகிறவன். r செறிபொழில் தேவூர்

ஆடுவான். (மான்கள் நெருங்கி யடர்ந்த சோலைகளையுடைய தேவூர் என் னும் தலத்தில் திருக்கூத்தியற்றுபவன்.

பலவகைத் தொண்டர்களுக்குப் பொருளானவ லும், தேவூரில் ஆடுவானுமாகிய சிவபெருமானுடைய திருவடியே பற்ருகப் பற்றினுல் அப்பால் அத்தகைய வர்களுக்கு எவ்விதமான அல்லலும் இல்லையாகி விடும். அன்பில்ை இறைவன் அடியைப் பற்றினருக் குப் பிறபற்று ஒன்றும் இல்லாமையால் துன்பம்

இல்லை; வேறு அவா ஒன்றும் இன்மையால் அல்லல்

@మడి).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/80&oldid=597043" இலிருந்து மீள்விக்கப்பட்டது