பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

என்ன புண் ணியம் செய்தன ! 8

விளையும் மணியையும் பொன்னேயும் அரித்துக் கொண்டு வரும் ஆறு அல்லவா அது? அவற்றேடு யானைக் கொம்பின் முத்தும், மூங்கிலின் முத்தும் மலேப் பகுதிகளிலிருந்து கொண்டு வருகிறது. அந்த அழகிய காட்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்து அப்பால் வலஞ்சுழி வாணகிைய இறைவனே க் தரிசித்தார்கள் அன்பர்கள். முழு மணியும் தாளங் களும் மன்னும் காவிரியானது சூழ்கின்ற வலஞ்சுழி வாணனே வழிபட்டார்கள். எப்படி வழிபட்டார்கள் ? - இறைவனுடைய கிருநாமத்தைப் பலமுறை சொன்னர்கள்; வாயாரப் பன்னினர்கள். அதோடு நிற்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் எழுந்த ஆதாம் - அன்பு - மிகுதியானது. ஆதலால் அவன் திருநாமத்தைப் பல்கால் சொன்னதோடு அவர் களுக்கு மன நிறைவு உண்டாகவில்லை. அவ. அடைய புகழை விரித்துச் சொன்னர்கள். பாடினர். கள். வாயாரத் திருநாமத்தைச் சொல்லியும் வாயா ஏத்தியும் வாயாரப் பாடியும் வழிபட்டார்கள்.

எல்லோருக்கும் இப்படிச் செய்ய வராது. இறைவனே வழிபடத் துணிவு பிறப்பதே அருமை. அதன் பின் அவன் சங்கிதியில் வந்து கின்ருல் வாய் திறந்து அவனைப் பாடுவதற்கு நாணம் தடை செய்யும். பிரிந்து சின்ம காயைக் கண்டதும் குழந்தை, 'அம்மா!' என்று கத்தவில்லையா? அது காணமடைந்து வாயை மூடிக்கொண்டா இருக் கிறது? அதற்கு இருக்கும் அன்பு எத்தனே முறுகியகோ, அத்தனை முறுகியதாக இறைவன் பால் அன்பு இருந்தால் காணமின்றி ஆண்டவன் சங்கிதியில் வாய் திறந்து அவனைத் துதிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/91&oldid=597065" இலிருந்து மீள்விக்கப்பட்டது