பக்கம்:பிராயச்சித்தம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. லா, ச. ராமாமிருதம் Business Never mind. @ergyéb stse ai(51— šisar?áð Gausty வீட்டுக்குப் போகிறவள். அவள் கலையைப் பராமரிக்கும் இடமாகக் கிடைத்தால் அவள் அதிர்ஷ்டம். இல்லா விட்டால் புக்ககம் அவள் கடமைதானே! இடையில் குழந் தையின் சந்தோஷத்திற்கு ஏதோ என்னால் முடிந்த ஆசிஇ , நடனம் கற்று முடித்தால் ஆகிவிட்டதா? உடனே அதற்கு ஒரு அரங்கேற்றம் வேண்டாமா? அரங்கேற்றத் துடன்தானே நடனத்தின் முத்திரை: அதற்கு ஒரு மேடை, அழைப்புகள் அச்சடிப்பு, தனிப் பிரமுகர்களின் ஏற்பாடு, தனி அலங்காரங்கள், உடை, வாத்யம் வாத்யாருக்கு தனி சம்பாவனை, வந்தவர் களுக்கு தனி மரியாதை- ஹி: ஹி!! பத் தி ரி ைக க ளி ல் போட்டோ, பாராட்டு-அமர்க்கனம்தான் போ! செலவும் அமர்க்களம்தான். திருடனின் ராஜமுழி. அடுத்த வாரம் கம்பெனி Director பிள்ளைக்குக் கல்யாணம். மிஸ்டர் தர்மராஜன், சாயந்தரம் ரிஸெப்ஷ னுக்கு ப்ரோக்ராம் வெச்சுப்போமா? அன்னிக்குப் பார்த் Gæsir. Fine Performance syssey #g Håva future இருக்குது என்ன சொல்வது? சொல்லவும் முடியவில்லை. மெல்லவும் முடியவில்லை. ஆனால் அன்றைய கடைசி ஐட்டம், மது ஆண்டா ளாக அபிநயம் பிடித்தபோது சபையில் ஒரு ஹாஹா காரம்- அனைவரின் திரண்ட பெருமூச்சு ஒன்று கிளம் பிற்று. தர்மராஜன் க்ண்கள் துளும்பிவிட்டன. காது வரை மைக்கோடு இழுத்துவிட்ட அந்த விழிகளுக்கும், முன் கொண்டைக்கும் நெற்றியில் ஒற்றை நாமத்திற்கும்