பக்கம்:பிராயச்சித்தம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 லா. ச. ராமாமிருதம் 'நான் ஸேட்ஜியை கொலை செய்ததாக தண்டிக்கப் படவில்லை. திருடினதாக ஜெயிலுக்கு அனுப்பப் பட்டேன்.' அவன் தடுத்துக் கையமர்த்தினான். "மிஸ்டர் தர்ம ராஜ் அது என் கவலையா என்பதே யோசிக்க வேண்டிய விஷயம்.' 'நீங்கள் மானக்சந்த்'தின் nephew. மானக்சந்த் திக மிக நல்ல மனிதர்' தர்மராஜன் குரல் தழுதழுத்தது. 't know. அத்தோடு இல்லை-ஆளை எடை போடு வதில் சாச்சா படா ஆத்மி, நீங்கள் அவரைக் கொல்ல வில்லை என்று அவருக்குத் தெரியும்.’’ தர்மராஜனுக்கு மூச்சு திடீரெனத் திணறிற்று. ஜாடை காட்டினார். அவன் எழுந்து கூஜாவிலிருந்து கண்ணாடி டம்ளரில் சரித்துக்கொண்டு வந்து கொடுத்தான், ぶ “Take it easy sir. Gum gluon 2 @*@sostô is... Fanta? if you don't mind a sip of Brandy?” தர்மராஜன் வேண்டாம் என்று தலையை அசைத்தார். ஆனால் கண்ணுக்குள் வீசிய நிலாக் குளுவில் உலகமே அழகாகத் தோன்றிற்று. மன்னிப்பு. மன்னிக்கப்பட்டவனையும் மன்னிப் வனையும் ஒரே சமயத்தில் ஆசிர்வதிக்கிறது. மனத்தில் இப்படி ஒரு வாக்கியம் ஒடிற்று. "சாச்சா இறந்துபோன தகவல் வ்ளாசம் வ்ளாசமா தேடி என்னிடம் சேர்ந்தபோது நான் ஆம்ஸ்டர்டாம்லே இருந்தேன். ஒரு டையமண்ட் டீல். தலை போற சமாச் சாரம். ஆமாம் அசலா அப்பிடித்தான். அதெல்லாம்