பக்கம்:பிராயச்சித்தம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 லா, ச. ராமாமிருதம் 10556.559556 reasonable charges, full time doctors, visiting speciaiists GaJG D 36g, establishme, ಆಗ ಕFIT ஆசைக்கு அவர் வெச்சிருந்த funds பத்தாது. ತಿ! 4. திது; beds. tortugujja, operation theatre, office Gupé, loriq. யிலே 10 Beds, சாச்சா ஆசையிலே எளுதிவிட்டுப் போயிட் LTG. practical side SUG#Så தெரியல்லே. அதனால் விட்டுடலாமா? தவிர ஆறு மாஸ்த்துக்கு ஒரு வாட்டி யேனும் வந்து சரியா நடக்குதான்னு 'செக் பன்னி ustogoloff th: gää ProjectäG& Business side sińust யில்லை. இல்லவே இல்லைன்னு சொல்லலாம், சுத்தப் பைத்தியக்காரத்தனம். பைஸா waste, அதைவிட என் G5sro waste. "சாச்சா உயில்லே கண்டிஷன் போட்டு, ஆறு மாசத்துக்கொருவாட்டி மதறாஸ்லே நிறுத்தி வெக்கற நேரம் எனக்குக் கட்டுப்படியே ஆவல்லே. இங்கே நான் தங்கற நாளுக்கு எனக்கு இன்னொரு இடத்துல நஷ்டம் ஆகிக் கொண்டிருக்கிறது. இங்கே இந்த தர்மம் ஒடற நஷ்டம் வேறே. ஆனால் சாச்சா நல்ல மனுஷன் எனக்கு சாச்சாவாலே நல்ல மதிப்பு. grgin or businessGa) ட்ரையின் பண்ணினதே சாச்சாதான். நான் இப்ப இந்த நிலையில் இருக்கிறேன்னா அவராலேதான். இங்கே நஷ்டம் ஆனால் ஆயிட்டுப் போவுது. நான் தனியார் charities செய்யப் போறேனா? ஏதோ இந்த ஆஸ்பத்திரி பேர்லே கையை விட்டுப் போனால் போவட்டுமே! என்ன சொல்றீங்க? எல்லாம் கணக்கிலே பேரை மாத்தி எளுதற சமாச்சாரம்தானே! எங்கேயும் எப்பவும் net position-ஒரு ஆடு, ஒரு புல்லுக்கட்டு, ஒரு தாம்புக் கயிறு-இது ஒரு மதறாஸிக் கதைதான். சாச்சா சொன்ன கதை. மனசிலே நல்லா பதிஞ்சிடுச்சி. ஃபிலாசஃபி இருக்குது அதிலே. மிஸ்டர் தர்மராஜன், நான் ரொம்ப நாழி பேசிட்டேன். ஆனால் யாரிட்டியானும் சொல்லியாவமிைல்லே?