பக்கம்:பிராயச்சித்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 லா. ச. ராமாமிருதம் 'Good, good. கேட்க சந்தோஷமாயிருக்கு. உன் ஆத்துக்காரர் எப்படியிருக்கார்?' 'என்னைக் கேட்டால்? பையன் நன்னாயிருக்கான். லார் இந்தக் காப்பி ரொம்ப நன்னாயிருக்கு இல்லை?” 'இதென்ன மளிகைக்கடை செட்டியார் பாஷை? பப்பு இருக்கா என்று கேட்டால் உப்பு இருக்குன்னு பதில் சொல்ற மாதிரி இப்போ யார் சிலம்பம் விளையாடறா?” அவள் சிரிப்பில் ஆவி பறந்தது. நம்ம பேச்சு தொடற விஷயம் அப்படி இருக்கே, என்ன ஸார் டிபனை சும்மா குதறிவிட்டிருக்கேள். காப்பியும் சாப்பிடல்லே. அன்னிக்கு Aic ரூமில் காப்பி சாப்பிட்டோமே ஸார், நினைவிருக்கா? லார், எனக்கு உங்களைப்பத்தி எதுவும் மறக்காது, சரி போவோமா?’’ யோசனையில் கோப்பையில் ஸ்பூனைப் போட்டுக் கிளறிக்கொண்டிருந்தவர் அவளை திமிர்ந்து பார்த்துப் புன்னகை புரிந்தார். ஸ்ாலரில் இருந்த பில்லோடு, அதற்குரிய பணத்தை அவள் வைத்துவிட்டு இருவரும் எழுந்து ஒட்டல் வாசலுக்கு வந்ததும், 'ரிக்ஷா கைதட்டிக் கூப்பிட்டாள். 'ஏன் கோமதி நடந்தே போயிடலாமே!’ "இல்லே ஸ்ார்' கைக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டாள். நடந்தால் நேரமாகும். ரிக்ஷாவில் பத்தே நிமிஷம். தவிர குழந்தை நர்ஸ்ரியிலிருந்து வந்திருப்பான்.' "அப்போ நான் வரட்டுமா?’’ அவர் பக்கம் சட்டெனத் திரும்பின அவள் முகம் உத்திரம் கக்கிற்று. 'என்ன லார் சொல்றேள்? இந்தத் தடவை நீங்கள் ಅಶಣ அவ்வளவு சுலபமாத் தப்பிக்க விட்டுடு 剑窗莎门