பக்கம்:பிராயச்சித்தம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை கோமதி ஆபீசிலிருந்து திரும்பியபோது அவளுடன் ஒரு ஆள் இருந்தான். - “amorrst Meet husband mine!” GLéonario Gufra,321 நாடக பாணியில் இரு கைகளையும் தட்டு சுற்றுவதுபோல் வீசி விரித்தாள். 'நமஸ்காரம் ப்ரளலாந்த் ஓடிவந்தான். வந்திருக்கே?' 'Sorry ப்ரலாந்த் நினைப்பே இல்லையே! 'ஆனாலும் கை எதையோ தேடலில் ஜேபியைத் தொட்டுக் கொண்டது. "அசட்டு ப்ரஸ்ாந்த், என்னிக்குத்தான் தெரிஞ்சுக்கப் போறியோ? கோமதி தன் பையிலிருந்து ஒரு பொட்ட லத்தை எடுத்து இந்தாங்கோ. நீங்களே கொடுங்கோ. நீங்கள் கொடுத்ததாகவே அவன் நினைச்சுக்கட்டும்.' 3 * 'Daddy, என்ன கொண்டு அவள் ஏளனத்தைப் பொருட்படுத்தவே இல்லை அவள் கணவன். பொட்டலத்தைப் பற்றிக்கொண்டு பையன் சிட்டாய்ப் பறந்தான்.