பக்கம்:பிராயச்சித்தம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #39 அந்தக் குரலில் வருத்தம் தெரிந்தது. *விஷயம் முற்றிப்போச்சு. நான் எவ்வளவு உருப் படப் போகிறேன் என்று அவளைவிட எனக்கே நல்லா Gofujib. But I Love her terribly But I can’t do anything about it or about anythiu.g. -9țgu gör 360607$$|# கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். 'Mind it i Smake? அவன் கைகள் அவன் ஜோயியுள் துழாவிற்று 't mindl' உள்ளிருந்து உர்த்தண்டமாகக் குரல் வந்தது. ப்ரஸ்ாந்த்துக்கு உங்களால் ஆன பாட மாக்கும்!" “Yes, you are right.” you or stapfigré, “autif நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.' அவன் சரிந்த் கட்டி டம்போல போகையில் பரிதாப மாக இருந்தது. ஈஸிசேரிலிருந்து எழுந்த சமையலறைக்குச் சென் நார். அடுப்பில் கிளறிக்கொண்டிருந்தாள். 'ஸார் வாங்கோ. முருங்கக்காய் சாம்பார் ஸ்ார்.' 'கோமதி ஏன் இப்படியெல்லாம் பேசறே, அதுவும் என் எதிரே?' 'ஸார், ரஸ்த்திலே, மிளகு சீரகத்தை துணுக்கித் தாளிச்சுக் கொட்டப் போறேன்.'" 'கோமதி...' அவசரமாக, ஸார் உங்களுக்கு உருளைக் கிழங்கு தயிர்ப்பச்சடி பிடிக்குமோ?" கோமதி...' 'இதுதான் புரியல்லே ஸார். ஒரு நல்ல சமையல்னா உருளைக்கிழங்கு மசாலா கறியில்லாமல் அது நல்ல