பக்கம்:பிராயச்சித்தம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தல் 141 அப்போதுதான் தனக்கு முன்னால் தன்னிடத்தில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். 'ஹல்லோ...கெட்டப் பழக்கம் ஸார். Worriesஐ மறக்க புகைக்க ஆரம்பிச்சு; அப்புறம் Smoking wo.ry யோட worrierஆ சேர்ந்துபோச்சு. வேடிக்கையாயில்லே? அந்த நினைப்பு வந்துட்டா, வழியிலே எவன் வந்தாலும் சரி, பீடியானாலும் கொடுன்னு கேட்கத் தோணுது. இதிலே இன்னொரு தொந்தரவு லார். சிகரெட்டோடு போவல்லே, கூடவே தீப்பெட்டி ஏமாத்தாமல் இருக் கணும். இருக்கற கடைசிக் குச்சி சிகரெட்டைப் பத்தா மலே பத்தி எறிஞ்சு போச்சுன்னா அப்போ யார் எதிரே வந்தாலும் கொலையே செய்துடலாம் போலத் தோணும். நீங்கள் lucky man, உங்களுக்கு ஒரு பழக்கம் கூடக் £lsoi...tung T7 Life duli -2gligg3g,Guo. Wrong English, but right meaning.” அவரால் குஞ்சிரிப்பு சிரிக்காமலிருக்க முடியவில்லை. ஆனால் என் வாழ்க்கை என்ன லச்சணத்தில் இருக்கு. எனக்கும் ட்ரபிள். எல்லோருக்கும் ட்ரபிள் வர வர self pity அதிகமாறது ஸார். மோசமான நிலைமை I have not been a good husband i know. Gárrunālāg நான் லாயக்கில்லை. கத்தறாளே ஒழிய என்னை கைவிட மாட்டாள். ஸார் ஒரு விஷயம் உங்களைப் பிடிச்சிருக்கு. கோமதி எங்களைப் பற்றி உங்களிடம் சொல்லாமல் இருந் திருக்க மாட்டாள். அதனால் என்னைப்பற்றி உங்களுக்கு நன்னாகத் தெரியும். ஆனால் நான் இங்கே வந்து இன் னேரமாச்சு. நீங்கள் எனக்குப் புத்தி சொல்ல ஆரம்பிக் கக்கூட இல்லை. எல்லா பெரியவங்களும் அவங்க பெரிய தனத்தனத்தைப் புத்தி சொல்ற்துலே காட்டிப்பாங்க. சொல்றதுக்கென்ன நோவுமா? ஆனால் பக்கத்தில் இருந்து கையைப் பிடிச்சு கரையேத்த சொல்லுங்க; எட்டிப் போயிடுவாங்க. ஆனால் நானும் கரையேறப் போற தில்லே.'