பக்கம்:பிராயச்சித்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 f பிராயச்சித்தம் அழகாயிருக்கிறது அச்சம் தருகிறது இந்த நேரத்துக்கு ஜாலினி என்று பேர் தருவோமா? 'நான் வெளியே வந்து பத்து நாட்களாகின்றன. ான் உள்யிேளருந்த வேளை, நியாயமான பிராயச்சித்தம் 莓。 岛 த தான் எனத் தெரிகிறேன்.' "யாருக்கு யார் லார் பிராயச்சித்தம்? வெதும்பி னான், 'ஏன் இந்த கோபம் கோமதி? என்ன குழப்பதே' "ஆமாம் ஸ்ார், திரும்பக் கேட்கிறேன், யாருக்கு யார் பிராயச்சித்தம்? எனக்காக நீங்கள் சிறையிருந்துட்டு...!’ 'உனக்காகவா? நீ என்ன குற்றம் செய்தாய்? திருடி னவன் நான்.' - "யாருக்காகத் திருடினிர்கள்? இல்லை ஸார், கெட்ட வார்த்தை சொல்றேன்... ஒரு கையினால் இரு தாடை களிலும் போட்டுக் கொண்டாள். "யாருக்காக நகையை எடுத்தீர்கள். என்னிடம் என் நகையைக் கொடுக்கத் தானே?" 'இருக்கலாம். ஆனால் அதன்மேல் கொடுத்த கடன் பாக்கியிருக்கும்வரை, லேட்டுதானே அதற்குச் சொந்தக் காரன்! ஆரம்பத்தில் நானும் உன்னைப்போல்தான் நினைத்தேன். ஆனால் நான்தான் திருடன் என்னும் உண்மை இந்த மூனரை வருடங்களின் ஜெயில் கம்பி களுக்குப் பின்னால்தான் சந்தேகமறத் தெரிந்தது.' "ஜெயில் லைப்ரரியில் ஊறினப்புறமாக்கும்: சிரித்தார். 'புத்தகங்கள் வழிதான் காட்ட முடியும். ஆனால் உணர்வது உணர வேண்டியவன் நான்தானே!" 'தர்க்கத்தில் உங்களை ஜெயிக்க முடியாது. உங்களுக்கு எல்லாமே சுலபம். நான்...நான்...' தவித்தாள்.