பக்கம்:பிராயச்சித்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 25 "அதெப்படிச் சொல்ல முடியும்? உன்னைத் சம்பந்தப் படுத்தி, உனக்கு இன்னும் சிக்கல்கள் நேரக்கூடும். உன் வேலைக்கே ப்ரச்னைகள்... சரி, அது போகட்டும், நகை ੇ ம்தான் இருக்கி ? 荣誉 ன்னிடம் என வசமதான இருக்கறது. இதை நான உணை சொன்ன பின்னர் கூட, உன் நகையைப்பற்றி விவரங்கள் அறிய உனக்கு ஆவல் இல்லையா?’’ இரு கைகளையும் கூப்பிக்கொண்டாள். எனக்குத் தெரியவே வேண்டாம் ஸ்ார். அந்த தகையே எனக்கு வேண்டாம். அதனால் பட்ட கஷ்டம் போதும்.’’ யோசனையாக அவர், 'அதுவும் சரிதான், என்வசம் இருக்கிறதே தவிர அது சுலபமான இடத்தில் இல்லை. அதுபற்றி நீ தற்போதைக்குத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் அதன் அத்தியாயம் இன்னும் முடியவில்லை என்று ஏதோ மனதுக்குப் படுகிறது." "அப்படிச் சொல்லாதேங்கோ ஸார். எனக்குப் பயமா யிருக்கு அவள் குரல் அழுகையில் நடுங்கிற்று. பெருமூச்செறிந்தார். "எது வந்தாலும் யாரை விட்டது; ஆனால் சுமை ஒருவன் பாடாவே இருந்து விட்டால் நல்லதுதான் 'அந்தச் சுமையை மீண்டும் நீங்களே தாங்கிக் கொள்ளப் போறேளா? அதனால் என்ன ருகப்படுத்தப் போறேள்?" 'எனக்குத் தெரியவில்லை." 'யானை சுமக்கறது, நரி முக்கறதுன்னா?” சிரித்தார். 'இல்லை, சக்கரம் அறுக்கறது, கபாலம் ஏந்துகிறது. பரவாயில்லை கோமதி. நல்லா மடக்கநாயே?’’