பக்கம்:பிராயச்சித்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 29 சூள் கொட்டினாள். 'போனால் போச்சு. ஆமா போயி, வேலை தான் சம்பளம் வாங்கறோமrக்கும்: 'இந்தத் தலைமுறையின் ட்ரபிளே இதுதான். செய்யும் வேலையில் அக்கறை பொறுப்பு, உப்பு உணர்வு, வேலைக்காக வேலை என்று வேலையில் ஆர்வம்... ஊஹல்ம்... இப்பவே இத்தனை அலுப்பானால், ஹாம், ஆனால் இதைச் சொல்ல நான் யார்? இப்போதைக்கு நான் தண் டசோற்றுத் தடிராமன். ஊருக்குத்தான் உபதேசம்... புன்னகை புரிந்தார். (மனுஷன் பல்வரிசை ஒரு சந்து கோணல் இல்லாமல் இந்த வயசில்! எனக்காவது ரெண்டாவது ஸ்பூன் சர்க்கரைக்கே பல் கூசுறது) ஸாரி, கோமதி!' 'நான்தான் வலார் உங்களை மன்னிப்பு கேக்கணும். ஒருவேளை அந்த நினைப்பில்தான் வ ந் தே .ே னா என்னவோ? உங்களை வாயில் வந்தபடி பேசிவிட்டேன்.' கையை விரித்து, உதட்டைப் பிதுக்கி முறுவலித்தார். 'சார், இதே மூச்சில் தப்போடு தப்பா, இப்போ கேட் டால்தான் உண்டு. அப்புறம் எனக்குத் துணிச்சல் வராது. மாமியும் மதுவும் எங்கே? மது என் வயதுக்காரி, கண வனோடு குடித்தனம் பண்ணிக்கொண்டிருப்பாள் அது சரி. ஆனால் மாமி? ராத்தங்கக்கூட இடமில்லாத உங்கள் நிலைமையில், இன்னிக்கு மாமியை உங்களோடு காணல் லியே; பிறந்தாத்தில் விட்டிருக்கேளா? இ.ல்...லே - யோசனையில் திடீரெனத் திகில் கண்டவளாக, நான் பாட்டுக்கு ஏதேனும் உறிைண்டிருக்கேனா? மாமிக்கு ஏதேனும் ஆயிடுத்தா? லார், மாமி உயிரோடு இருக்காளா? அவள் குரலில் பயமும் அழுகையும் நடுங்கின. "யார் கண்டது? உதவாத பேச்சு பெருமூச்செறிந் தார். 'விடு கோமதி, நீங்கள் எப்போ பிரிஞ்சேள்?’’