பக்கம்:பிராயச்சித்தம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் சிளிக்கிறது

  • பிராயச்சித்தம்' எனும் இந்த காவல் அதன் முழுமையிலும் தன்னிறைவிலும்தான் உங்கள் முன் வைக்கப்படுகிறது,

ஆயினும் கல் சிரிக்கிறது' பாத்திரங்களே இந்த நாவலிலும் நடமாடுகிறார்கள். கதையைச் செலுத்திக்கொண்டு போகிறார்கள். இதைப் படிப்பவர்கள், முன் புத்தகத்தோடு சேர்த்துப் படித்தால், ஒரு தர்க்கரீதியாக (logical) சுவாரஸ்யமும் அகன்ற ப ைவ ய (vision) கிடைக்கக்கூடும். தலைப்பு எப்படியிருந்தால் என்ன? இதிலும் கல் சிரிக்கிறது. எப்பவும் கல்தான் சி ரி த் து க் கொண்டிருக்கும். அதுதான் உண்மை. உண்மையே

அதுதான். லா. ச. ராமாமிருதம் பிளாட் 242, கிருஷ்ணன் தெரு ஞானமூர்த்தி நகர், அம்பத்துளர் சென்னை-600 (53