பக்கம்:பிராயச்சித்தம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 59 நிச்சயமாக நான் இல்லை. எனக்குத் தோன்றக்கூட இல்லை. ஆனால் அதை இவனிடம் சொன்னால், இவனுக்கு என்ன புரியப் போகிறது? iல்லை என்னைப் பார்க்க வந்தையா? உன் ஸ்ாஸ்ன உரிமையைக் கொண்டாடிண்டு.: ஆமாம் அது இப்போ சொல்லுமா, உன் புதுப் பின்னணியில்?’ புன்னகை புரிந்தார். ஆனால் அதில் சிரிப்பு இல்லை. 'உன் கள்ளச்சிரிப்புக்கு என்ன அர்த்தம்? இந்த தர்ம கர்த்தா இருக்கானே, அவனை உனக்குத் தெரியாது, அவன் ஒரு கொள்ளி. நம் முன்னணி, பின்னணி அவனுக்கு எட்டித்துன்னா, முதலில் நம்மை இப்படி உட்கார்ந்து பேசவே விடமாட்டர்ன். இன்னும் கேட்டால் இப்போ உன்னால் எனக்கு ஆபத்து. அப்படி ஒரு சந்தேகப் பேர் வழி அவன். என்ன தர்:ராஜா, எப்பவும் நீ எனக்கு ஒரு சிக்கலாவே யிருப்பே போல இருக்கே?' 'அம்பாளைத் தரிசிக்க வருபவர்களைத் தர்மகர்த்தா தடுக்க முடியுமா? நான் கோவிலிலிருந்து எதையும் அபகரிக்கவில்லையே! ' 'அப்படி ஏதும் இங்கே நீ கனவிலேகூட நினைக்க முடியாது. இதோ தான் இங்கே உட்கார்த்தின் டிருக்கேன், நீயே போய் அம்பாள் கழுத்தில் பார். தாலிக் கயிறில் ஒரு பொட்டைத் தவிர வேறு எதுவும் நீ காண முடியாது. அப்படி ஒண்ணும் இவள் இல்லாதப்பட்டவள் இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை, நாள் பண்டிகை தினத் துக்குத்தான் முழு அலங்காரம். ராவோடு ராவா தர்ம கர்த்தா வந்து கழட்டி வாங்கிண்டு போயிடுவான். மற்ற நாளைக்குச் சாணி பொறுக்கற குட்டிமாதிரி பரதைக் கோலம் தான். அம்பாளாயிருந்தால் மட்டும் ஆயிடுத்த மாரளவுக்குக் காச்சாலும் அவன் பாடு நாயனும்னு