பக்கம்:பிராயச்சித்தம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 67 மணி அதிசயித்து நிற்கிறான். இந்த மனுஷனிடம் எப்படியும் ஏதோ சொக்குப் பொடியிருக்கு. ஜனங்களின் வரிசை த்வஜஸ்தம்பத்துக்குமப்பால் நீண்டுவிட்டது. இன்று கற்பூரத் தட்டில், பதினஞ்சு இருபதுக்குப் பஞ்ச மில்லே. அசட்டுத்தனமா இடம் கொடுத்துவிட்டேனோ? இவனுக்குப் பங்கு கொடுக்காமல் இருக்க முடியாது போல இருக்கே வயிற்றில் புளியைக் கரைத்தது நம் பக்த ஜனங்கள் வ்யவஸ்தை கெட்டவர்கள். இத்தனை நாள் மணி குருக்களை நிமிஷத்தில் மறந்துட்டு இந்த சூன்யக் காரனை அணைச்சுப்பா, இப்பவே ஓரிருவர் விசாரிக்க ஆரம்பிச்சாச்சு. 'தாரதது உறவு. வீட்டுக்கு வந்து ஒரு வாரமா றது. பிழைக்க வந்திருக்கா(ன்) (ர்)-(கொழகொழ) பூஜைக்கு ஒரு கோவில் பார்த்தாகணும். அதுவரை ஒத்தாசைக்கு. ஆளுக்கும் பழகியாகணுபே, இல்லையா?” ""நாளைக்கு இருப்பாரா?' ' கார்க்கோடகன் . கார்க்கோடகன் தானாகவே காடியை விலைக்கு வாங்கிக் கட்டிண்டுட்டேன். 'குருக்களே, புதுமுகம் யாரை வெச்சு வேலை வாங்க நீங்க?"

யார். ஒ. பிள்ளைவாளா வாங்கோ வாங்கோ: வரனும் வரணும்:

அதான் வந்துட்டேனே! என் கேள்விக்குப் பதிலைக் காணோம்?’’ மணிக்கு உதறல் கண்டது. 'தர்மராஜா, வா இங்கே!' அதட்டலாய்க் கத்தினான். அவர் கர்ப்பக்ருஹத்திலிருந்து வெளிப்பட்டதுமே, ஒரிரு பெண்டிர் காலடியில் விழுந்து நமஸ்கரித்தனர். அவ.

  • *