பக்கம்:பிராயச்சித்தம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 83 "அப்போ காலேஜ் போயிருப்பீங்க'B.A. Lit." இன்ஸ்பெக்டர் முகத்தில் பெருமிதம் ஒளி வீசிற்று. 'நல்லதாப்போச்சு Les Miserabies-விக்டர் ஹ்யூகோ படிச்சிருக்கீங்களா? நான் ஜெயில் லைப்ரரியில் படிச்சேன் er(ıp Volumes.’’ “so, 353 Jeoavaljean, Bishop-grand character இல்லே?" 'ஏன் இன்ஸ்பெக்டர் javert ஐ மறந்துட்டீங்க? அவன் லேசுப்பட்டவனா? அந்த work ஐ சுருக்கமாவேனும் police departmentāg, text book -o, Galáàgology எனக்குத் தோணுது. ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் பட்டினி பொறுக்காமல் ரொட்டியைத் திருடினவனை சட்டத்தின் பேரில் துரத்தி துரத்தி அடிச்சு பக்கா கிராதகனா ஆக்கி, அப்புறம் அவன் நல்லவன் ஆன பிறகு கூட அவன் உயிரோடு இருக்கிற வரைக்கும் சட்டத்தின் பேராலேயே உருப்படாமல் செய்யக்கூடும் எனும் உங்கள் departmentஇன் சாதனைக்கு. அந்தப் புத்தகத்தைக் காட்டிலும் சாகூரியில்லை.”

  • மஹத்தான காவியம். அதுபத்தி சந்தேகமேயில்லை' இன்ஸ்பெக்டர் யோசனையாக, சிகரெட் நுனியில் மshe trayல் தேய்த்து அவித்தார். ஆனால் ஒரு விஷயம் எனக்கு இப்போ படுது.'

"அந்த ரெண்டு வெள்ளி மெழுகுவத்தி ஸ்டாண்டு களையும் ஜீன்வால்ஜீனிடம் கொடுத்து ரெண்டு வார்த்தை கள் சொல்லி ஒரே நிமிஷத்தில் ஒரு கயவனைக் கண்ணிய வானாக Bishop மாத்தறது இருக்குதே, அது உண்மை வாழ்க்கையில் நடக்கக்கூடியதா என்று நம்பறது எனக்குக் கஷ்டமாயிருக்குது. ஆனால் இந்த திடீர் மாறுதலை