பக்கம்:பிறந்த மண்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பிறந்த மண் வெட்டிப்ப்யல் அக்கரைச் சீமைக்கு இவன் , எங்கே.நம் கோடு வரப்போகிறான். சும்மா வார்த்தைக்குச் சரி என்று சோல்லியிருக்கிறான். வீட்டிலே அம்மாவும் தங்கையும் ஏதாவது சொல்லி பயமுறுத்தித் தடுத்திருப்பார்கள்:என்று நினைத்து, பிரமநாயகம் கப்பலேறிப் போயிருந்தால் ஆசன்ன செய்வது?- இந்தச் சந்தேகம் ஏற்பட்டதோ இல்லையோ, அழகியநம்பியின் சிந்தனை தடைப்பட்ட்து. "பிரமநாயகம் கப்பலேறிப் போயிருந்தால்....?’ என்று தினைக்கும் போத்ே தன் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி பயங்கரமாகப் பெரிதாக உருவெடுத்து நின்றது.

பிரமநாயகம் அவனுக்குத் தூரத்து உறவினர். பெரிய வியாபாரி. தூத்துக்குடியில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. நாலைந்து வருடங்களுக்கு முன் வியாபாரம் தொடித்துக் கையைச் சுட்டுவிட்டது. இரண்டு கடைகளும் ஏலத்தில் போயின.அதன் பிறகும் வாழ்க்கையில் நம்பிக்கை யிழந்து விடாத அவர் அரையில் உடுத்தத் துணியும், மேல் வேட்டியுமாகக் கொழும்புக்குக் கப்பலேறினார். விடா முயற்சியும், திடநம்பிக்கையும் உள்ள பிரமநாயகம், நாலே வருடங்களில் கொழும்பில் ஒரு கடைக்கு முதலாளியாகி

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் அழகியநம்பி முத்ல் வருடப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த்போது.அண்ணு டைய தகப்பனார் காலமாகிவிட்டார். கல்யாணமாகாத ஒரு தங்கையையும், தாயாரையும், சொத்தின் மதிப்பிற்கு மேல் ஏராளமாகச் சுமந்திருந்த கடன், சுமையையும் இளை ஞனான அழகியநம்பி தாங்கவேண்டியதாயிற்று. அவனு" ட்ைய கல்லூரிப் படிப்பிற்கும் அன்றோடு முற்றுப்புள்ளி விழுந்தது. வீடு ஒன்றைத் தவிர நிலங்கரைகள் எல்லா வற்றையும் விற்றும்தகப்பனார் வைத்துவிட்டுப்போயிருந்த எல்லாக் கடன்களையும் அடைக்க முடியவில்லை. கடன் பத்iரம் எழுதிக் கொடுத்தான். அவன் வயசுக்கு அ ைனால் தாக்க முடியாத வாழ்க்கைத் தொல்லைகள்-குருவி தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/10&oldid=596624" இலிருந்து மீள்விக்கப்பட்டது