10 பிறந்த மன்
களைச் செலவிடுவதற்குக் கூசாத மனப்பண்பு கிராமங்களில் உண்டு. ஆனால், அந்த அனுதாபம்தான் அவனுக்கு வேண் டாததாக-வேதனை தருவதாக இருந்தது.அடுத்த வீட்டில் பிணம் விழுந்தாலும் கவலைப்படாமல் ரேடியோ சங்கி தத்தை ரசித்துக் கொண்டிருக்கும் உள்வீட்டு நாகரிக மனப் பான்மை கிராமங்களிலும் வரவில்லையே.
தன்னுடைய நிலை, தான் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு,-எல்லாம் அவனுடைய உணர்வில் உறைக்காம. வில்லை. ஆனால், அதை மற்றவர்கள் கூறக் கேட்கும்போது இனம் புரியாத பயமும் தாழ்வு மனப்பான்மையும் உண்டா யின. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போலக் கழிந்து கொண்டிருந்தது.
இந்தச் சமய்த்தில்தான் பிரமந்ாயகம் அவனுக்குக் கிை கொடுத்து உதவ முன் வந்தார். கொழும்பிலிருந்து ஏதேர் சொந்தக் காரியமர்தத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்திருந்து - பிரமநாயகம் உறவு. முறையை விட்டுக் கொடுக்காமல் அவ. னுடைய தகப்பனார் மரணத்திற்குத் துக்கம் கேட்ப்தற்கின்க். கிராமத்திற்கு வந்தார். அப்போது பேச்சுப்போக்கில் அழகிய நம்பி தன் நிலைய்ை அவரிடம் கூற நேர்ந்தது. "உனக்குடி சம்புதமானால் என்னோடு கொழும்புக்குப் புறப்பட்டுவ்ா. எனக்குக்கூட வியாபார சம்பந்தமான அலுவல்களைக்கவ விக்க உன்னைப்போல ஒரு படித்த பையன் வேண்டும். நீர்கல்ந்து வருஷம் கஷ்ட்ப்ப்ட்டு உழைத்தர்யால்ே ஆப்புறம் ஏதோ ஒரு பெருந் தொகையைச் சேர்த்துக் கொண்டு ஊர் திரும்பல்ாம். கடன்களும் அட்ைபடும். த்ரிண்கியின் கலியாணத்தையும் நடத்திவிடலாம்’-என்று. கர்,கறினார். * - - _ழ்கியநம்பிதன்தர்யார்ச்ம்மதிப்பாளோமாட்டிாளோ என்று தயங்கினான். ஆனால், அவன் எதிர்பார்த்ததற்குத் மாதத், "ஐயா சொல்றபடியே செய் அழகு அவர்கள்ைதி தவிர நமக்கு போசனை சொல்ல நெருக்கமானவர்கள் வேது