பக்கம்:பிறந்த மண்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா.பார்த்தசாரதி 177

- அழகியநம்பி பின்கட்டிலிருந்து விரைந்தான். அவனை, காரிலிருந்து கீழே இறங்கிப் புன் முறுவல் பூத்த முகத்தோடு கைகுலுக்கினர் மேரியும், லில்லியும். அன்து அவர்கள் இருவருமே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வத்திருந் தனர். அவர்களுடைய அன்றைய தோற்றம் அழகியதம்பி யின் உள்ளத்தைக் கவர்வதாக இருந்தது.

என்ன காரியமோ? என்னைத் தேடிக் கொண்டு கடைக்கே வந்துவிட்டீர்களே?' * -

நாங்கள் எத்தனை முறை உங்களைத் தேடி உங்கள் இருப்பிடத்திற்கு வந்தால் என்ன? நீங்கள் ஒரு நாளாவது எங்கள் விட்டிற்கு எங்களைத் தேடி வந்திருக்கிறீர்களா?” மேரி குறும்புத்தனமாக எதிர்த்துக் கேட்டான்.

- அதற்கென்ன? நீங்கள் வந்துதானாக வேண்டுமேன்று பிடிவாதம் பிடித்தால் இப்போதே வரத் தயாராயிருக் கிறேன்." تو، وft சரி-ம்ேக்கொண்டே பேசலாம். பின் نه هاتبه ஏறிக்கொள்ளுங்கள்." - வில்லி பின் விட்டின் கதவைத் இறந்தாள். * : , , . . . .

-" எங்கே கூப்பிடுகிறீர்கள் இப்பொழுது என்னை?”

'ஏன்? கடற்கரைக்குத்தான்." "கடற்கரையைத்தான் அன்றைக்கே பார்த்துவிட்

டேனே! தவிர இன்றைக்கு இன்னொரு நண்பர்ை மாலை யில் சந்திப்பதாகச்சொல்லியிருக்கிறேன்!"

“அவரை நாளைக்குச் சந்தித்துக் கேளனலாம். போக லாம் வாருங்கள், காலிமுகக் கடத்கரைக்குப் போக வேண் டாம். இன்னொரு வேறோர் அழகான கடற்கரைக்கு உங்களை அழைத்துக்கொண்டு போகிறோம்."

ஆ 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/179&oldid=597600" இலிருந்து மீள்விக்கப்பட்டது