பக்கம்:பிறந்த மண்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்திரன் பார்த்தசாரதி | 8 ||

'உன் மீது ஏதாவது குற்றம் சுமத்தி உள்ளே தன்னம் பார்ப்பார்கள்சிே

மூர்த்தி அப்பொழுது அங்கு வந்தார். எபேசி முடித்தாகி விட்டதா?’ என்றார் மூர்த்தி. 'சந்தியாவுக்கு எது நல்லதென்று சொல்ல முயன்றேன். அவள் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றார் பாண்டே புன்னகையுடன்.

  • ளது நமக்குச் செளகர்யமானதோ அதுதான் நல்லது?’ என்றார் மூர்த்தி.

'அதைத்தான் நானும் சொன்னேன்.??

சரி, தேநீர்.. ??? வேண்டாம். ஏற்கனவே என் சப்-இன்ஸ்பெக்டர் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்க்கிறான். இன்னொரு நாள், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு-அது வெகு துரத்திவில்லை.வருகிறேன்’ என்றார் பாண்டே,

அப்பொழுது டெலிஃபோன் ஒலித்தது. சந்தியன எடுத்தாள்

சாவ்லாவிடமிருந்து ஃபோன். அவர் கோபத்தில் கத்தினார். அவருடைய குரல் மூர்த்திக்கும் கேட்டது.

சோரு சாவ்லாவா?’ என்றார் மூர்த்தி சத்தியாவிடம், அவள் தலையசைத்தாள் - கோபப்படாதீர்கள். உங்களுக்கு இரத்த அழுத் தந்தான் கூடும். இப்பொழுதுதான் என் நண்பர் ஒருவர் சொன்னார், இப்பொழுது நடப்பனவெல்லாம் அதர்மத் துக்கும் அதர்மத்துக்குமிடையே நிகழும் போராட்டந்தான்; தர்மம் வழக்கிழந்து போன சொல், என்று. அவர் சொல்வது உண்மையோ என்ற பயம் எனக்கேற்பட்டிருக் கிறது. பொதுமையாக இருங்கள். நான் பிறகு வந்து உங் களைப் பார்க்கிறேன்.’’ என்றாள் சந்தியா

ேேஎன்ன ஆகிவிட்டது?’ என்றார் மூர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/183&oldid=597609" இலிருந்து மீள்விக்கப்பட்டது