பக்கம்:பிறந்த மண்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - - பிறந்த ಶೀಷಿ'

அழகுக்கும் மோகத்துக்கும் அடிமையாகும் பலவீனக் உங்களிடமில்லை. இன்னும் சிறிது காலம் அஞ்சாமல் அவநம்பிக்கைப்படாமல் பொறுமையோடு @GB&#øerir னால் பூர்ணா-என்னும் கொடுமையை முற்றிலும் வென்று விடலாம்” * -

'நீங்கள் சொல்வது சரி சபார த்தினம்! அந்தப் பூர்ணாவை வெல்லுகிறவரை நான் எப்படி இங்கே கால்க். தள்ளுவது?” -

'அதற்கெல்லாம் வழி இருக்கிறது! நான் சொல்வதை அவ்வப்போது கேட்டு அதன்படி நடந்து கொண்டு வாருங்கள்.” - - -

என்ன வழி! இப்போது இந்தப் பயமுறுத்தல் கடிதம் வந்திருக்கிறதே. இதற்கு என்ன வழி சொல்கிறீர்கள்”

'வருகிற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு நாணைத்து நாள் நீங்கள் எங்காவது வெளியூரில் தலைமறைவாக சுற்றிக் கொண்டிருப்பது நல்லது, அதற்குத்தான் இந்தப் பெண்களோடு மலைப்பகுதிகளுக்கு மகிழ்ச்சிப் பிரயான்ம் போக வேண்டுமென்று உங்களை நான் கட்டாயப்படுத்து கிறேன். பிரயாணம் மனத்துக்கும் நல்ல்து. கல்லைகள் மறைந்து புதிய ஊக்கம் பிறக்கும்.” -

"சரி அப்படியே செய்கிறேன்"-என்று தலையசைத் தான் அழகியநம்பி. அதே சமயத்தில், இருட்டிவிட்டதே!. நாம் புறப்படலாமா?'-என்று அங்கே வந்தனர் மேக்பு. வில்லியும். “ஞாயிற்றுக்கிழமை உங்கள்ோடு இவசூன். வ்ருகிறார்"-என்று அவர்களிடம் புன்னகையோடு கூறின்it சபாரத்தினம் - -** - " - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/188&oldid=597621" இலிருந்து மீள்விக்கப்பட்டது