பக்கம்:பிறந்த மண்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர். பார்த்தசாரதி 韓

தான் இங்கே வந்தேனேயல்லாது உங்களுக்கு அடி இஒவதற்கு நான் வரவில்லை. இன்றைக்குக் கால் சுேக்கு விக்கில்லாத குடும்பமாக இருக்கலாம்-ஆனால், తీగోళ மீரியாதையுள்ள-நியாயத்துக்குப் பயன்படுகிற குடும்த்தில் பிறந்தவன் நான். பிறந்த மண்ணைத்தான் இடத்து உங்கள்ோடு வந்திருக்கிறேன்; பிறவிக் குணங்கண்ணவும் கடலுக்கு அப்பால் கழற்றி வைத்துவிட்டு அறிவில்கல்நினைவு வைத்துக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேற்றி ப்ெதுவதற்காக நீங்கள் யார் யாருக்கோ பயப்பட அேண்டி யிருக்கலாம். எப்படியெப்படியோ நடிக்க வேண்டியிருக்க ல்ாம் அதற்கெல்லாம் என்னைக் கருவியாகப் பயன்படுத்திக் ஆொள்ளாதீர்கள். நான் இருதலைக் கொள்ளி எறும்பாக திண்டாடுகிற நிலையை ஏற்படுத்தாதீர்கள். நான் உங்க விடில் திட்டுக் கேட்கத் தயார். உங்களுக்குக் கீழ்ப்படிமத் தயார். நீங்கள் எனக்குச் சம்பளம் கொடுக்கிறவர். துரத்து உதவினர்; எனக்கு நம்பிக்கையூட்டி என்னை இங்கே அழ்ைத்துக்கொண்டு வந்தவர். ஆனால் யார் யாரிடமோ தான் அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது

எதிர் பார்த்தால் நான் அடுத்த கப்பலில் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்!”

பிரமநாயகம் மூக்கில் விரலை வைத்தார். கண்கள் வியப் பால் விரிந்தன. அவன் பேசிய விதம், தீர்க்கமான குரல் உறுதி, எல்லாம் சேர்ந்து அவர் அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தவற்றை முற்றிலும் மறக்கச் செய்துவிட்டன. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அயர்ந்துபோய்க் கல்லாய்ச் சிலையாய் மலைத்த நிலையில் நாற்காலியில் உட்க்ார்ந்திருந்தார் அவர்.

'தம்பி வந்து ஒரு வாரமாகவில்லை. அதற்குள் நீ ஏன் இப்படி வேறுபடுத்திப் பேசுகிறாய்? உனக்கு நான் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/201&oldid=597653" இலிருந்து மீள்விக்கப்பட்டது