பக்கம்:பிறந்த மண்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசார島, 263

உழைப்பின் சக்தியையும் கிராடி சமூகத்துக்குக் காட்டி விளக்கி முன்னேற்றுவிப்பதற்குப்பாடுபடுகிறான். அவனு டைய ஒவ்வொரு நல்ல தொண்டும், ஒவ்வோர் உழைப்பும், கிராமத்தினர்ால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவனுக்கே துன்பங்கள் நேர்கின்றன. அவன்’மனம் வேறுத் துக்கிராமத்தைவிட்டே வெளியேறிவிடலாமா என்றெண்ணு. கிற அளவுக்கு வளர்ந்து,விடுகிறது. லுெறுப்பு." -

"கதையில் நடந்திருக்கலாம் அப்படி அதையே : என்க்கும் உதாரணமாக்குவது பொருந்தாது. •

பார்த்துக்கொண்டே இரேன், நடக்க நடக்கத் தெரிந்துகொள்கிறாய்! நான் இப்போது என்ன சொன் னாலும் உனக்கு நம்பத் தோன்றாது . பேசிக்கொண்டேவிட்டு வாசலை அடைந்துவிட்டார்கள். சாமான்களைத் திண்ணையில் வ்ைத்துவிட்டுத் தானும் உட் க்ார்ந்துகொண்டான் முருகேசன். அழகியநம்பி, "அம்மா! அம்ம்ா! கதவைத் திற” என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே கதவைத் தட்டினான். .

turii அது:-உள்ளிருந்து அம்மாவின் குரல் வின் விற்று. .

"நான்தான் அம்மா அழகியநம்பி வந்திருக்கிறேன்.

கதவைத் திற'-என்றான். அவன்

அம்மா எழுந்திருந்து வந்து கதவைத் திறந்தாள். "எண்டா இதென்னடாது திடுதிப்பென்று வரப் போகிறேன் என்று ஒரு கடிதம்கூட எழுதக்கூடாதா? போய் ஒரு மாதம்கூட முடியவில்லை".-அம்மாவிற்கு ஆச்ச்ர்வமா யிருத்தது. எல்லா விவரமும் அப்புறம் சொல்கிறேன் அம்மா இந்த சாமான்களை எல்லாம் உள்ளே எடுத்துவை. மாடி அறைச் சாவியைக் கொண்டுவந்து திறந்துவிடு, ந்ானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/265&oldid=597807" இலிருந்து மீள்விக்கப்பட்டது