பக்கம்:பிறந்த மண்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - $3

"இதெல்லாம் எதற்கு ஆச்சி வினாகச் சிரமப்படுத்தின் கொள்கிறீர்களே?" ..". " . "பரவாயில்லை உட்கார்ந்து சாப்பிடு சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்." . . அழகியநம்பி கட்டிவிலிருந்து இறங்கி இலைக்கு முன் னால் உட்கார்த்தான். கோமு முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிச் செருகிய் பாவாடை நடையைத் தடுக்க, ஒரு கையில் எண்ண்ெய்க்கிண்ண்மும், இன்னொரு கையில் சட்டி னியுமாக அவனை நோக்கிவந்தாள். அவள் பாவாடையைத் தூக்கிச் செருகிக் கொண்டிருந்த விதமும் தயங்கி நடந்து வந்த நடையும் அழகியநம்பிக்குச் சிரிப்பு மூட்டின. . .

உடனே அவன் ஆச்சி! ஒருகாலத்தில் நான் கொழும்பி. லிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு.ாருக்குத் திரும் பினால் ஆண்டவன் புண்ணியத்தில் உங்கள் கோமுவைத் தான் கட்டிக் கொள்ளலாமென்றிருக்கிறேன்" - என்று கேலி யாகச் சொன்னான். கோமுவுக்கு வந்த வெட்கத்தைப் பார்க்கவேண்டுமே கெட்டிச் சட்டினியையும் எண்ணெய்க் கிண்ணத்தையும் அப்படியே அவனுடைய இலைக்கு மூன் ன்ால் வைத்துவிட்டு முகத்தைஇரண்டு உள்ளங்கைகளாலும் பொத்திக் கொண்டு ஒடிவிட்டாள். இந்த வேடிக்கையான திகழ்ச்சியைக் கண்டு காந்திமதி ஆச்சி, பகவதி, அழகிங்த்ம்பி மூன்று பேரும் கிளப்பிய சிரிப்பின் ஒலி அலைகள்டிங்கு வதற்குச் சில விநாடிகள் ஆயின. -

அழகியநம்பி காந்திமதி ஆச்சியின் இட்டின்க் கட்ைசி லிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியேறியப்ோதுந்ேரம் சற்று அதிகமாகவே ஆகிவிட்டது. கூடத்து நின்ைதனைக் கடந்து வெளிவாசலுக்கு வருவதற்குள் உட்கிறங்கிருந்து இரண்டு ஜோடிக் கண்கள் தன்னையே ப்ார்த்துண்டு. செயல்மறந்து நிற்பதை அழகியநம்பி உண்ர்த்தான். வேனி வாசலில் இறங்குமுன் மனத்தில் ஒரு சிறிய சடலம்கழுத்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தான்! அத்தப் புெண் ஆன்றிதம் அவள் தங்கை கோமுவும் அவனை ோர்த்துக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/27&oldid=596658" இலிருந்து மீள்விக்கப்பட்டது