பக்கம்:பிறந்த மண்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பிறந்த மன்

முருகேசன் கூறவும் அழகியநம்பிக்கு அவனது வார்த்தை களில் நம்பிக்கை உண்டாயிற்று.

"நிலம் கைக்கு வந்துவிட்டால் மட்டும் போதுமா? அதைப் பண்படுத்தி ஒழுங்கு செய்வதற்கு ஏராளமாகச் செலவு ஆகுமே! நான் எங்கிருந்து பணம் புரட்டுவேன்? ஏற்கெனவே அப்பா வைத்துவிட்டுப் போயிருக்கிற கடன் வேறு இருக்கிறது.” - « 'பணச் செலவுக்கும், கடன் வாங்குவதற்கும் பயப்படு கிறவன் இந்த மாதிரி ஆசைகளையும், இலட்சியங்களையும். வைத்துக்கொண்டு தொல்லைப்படக்கூடாது. அதுதான் ஆப்போதே சொன்னேன், பட்டினத்துப்பக்கம் உத்தி, ப்ோகம் ப்ர்ர்க்கப் போனால்தான் பிழைக்கலாம். நீயோ உறுதியாக ஏர் பிடிக்கத்தான் போகிறேன். என்கிறாய். இன் னொருவனுடைய நிலத்தைப் பிடித்து உழுதுகொண்டிருந் தால் வயிற்றுப்பாட்டுக்கே உனக்குத் தேறாது. துணிந்து இரண்டிாயிரம், மூவாயிரம் செலவழித்து இந்த மாதிரிப் முர்சியில் இறங்கினால் இரண்டே வருஷத்தில் உன் ஆன் அடிைபட்டுப் போகும். இந்தக் கிராமத்திலேயே இெத்ாரு விவசாயப் பண்ணையை உருவாக்கி ஆளும் இதனது நீ அடையலாம். ஆரம்பத்தில் உன் உழைப் புை: ஆந்து கொள்ளாமல் கேலி செய்தவர்கள் ஆச்சரியப் படும்படி செய்யலாம்.” -

"அது சரி! அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இன்னொருவர் நிலத்தைக் குத்தகைக்கு பிடித்தால் எனக்கு ஆரம்பத்தில் அதிகம் செலவு இல்லை. நானுாறு, ஐநூறு செலவழித்து ஒருஜோடி மாடு மட்டும் வாங்கிக்கொண்டால் போதும், உழவுக்கும். இறவைக்கும் பயன்படும். நில்த்துக் காரர் உரம், உழவுக்கு ஒத்துக்கொடுப்பார்.”

"பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். நீ முதலில் கிராம முன்சிப்பைச் சந்தித்து உன் மனுவைக் கொடுக்க 'ஏற்பாடு செய். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/270&oldid=597820" இலிருந்து மீள்விக்கப்பட்டது