பக்கம்:பிறந்த மண்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"28. theios.usls

ஆம்ம் இருந்தாலும் மனம் கேட்கவில்லை. வருகிறானா? இல்லையா? என்று கேரிலேகேகேட்டுத் தெரிந்துகொண்டு போய்விடலாமென்றுதாள் புறப்பட்டுவந்தேன்."

"நீங்கள் வராவிட்டாலும் நான் இன்ற்ைக்குப் புறப்பட்டு வந்திருப்பேன். இதோ பாருங்க்ள் பெட்டி, புருக்க, மூட்டை முடிச்சுக்கள எல்லாம் கட்டி வைத்திகுக் ம்றேன். பஸ் போக்குவரவு யந்திய விவரங்களை விசார்ப் தந்தாகத்தான் உங்களுக்கு எதிரே வந்து கொண்டிருந் ன்ே"-ன்ன்று சிறிது ஆன்ல்ை இரவழ்ைத்துக்கொண்டு

அவருக்குப் பதில் கூறினான் ஆகிய நம்பி. o

சரிதான் உன்ன்ைக் கேர்பித்துக் கொண்டு என்ன பயன் ஊரில் வெள்ளம் வந்தர்ல் அதற்கு நீ என்ன செய் வாய் போனால் போகிறது.இன்றைக்குப் பகல் பன்னிரண்டு ம்ணி புஸ்ஸிற்கு நாமிருவரும் புறப்பட வேண்டும். ஐந்தே கால் மணிக்குத் தாத்துக்குடியில் கப்பலேறி விடலாம்."

'திடீரென்று கோபம் மாறி அனுதாபத்தோடு அவர்பேசி தைக் கேட்டபோது எல்லாருக்கும் வியப்பாக இருந்தது. இக்க ஒருசிறிய நிகழ்ச்சியிலிருந்து அழகிய நம்பி பிரமநாயகத் தைப் பற்றி ஒருவாறு புரிந்து கொண்டான். பிரமதாயகம் ஆறுகிய காலத் தில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்பதை அவனால் உண்ர்ந்து கொள்ள முடிந்தத. கோபம், தாபம், கன், ஆத்திரம், அனுதாபம் யாவுக் வேகமாக உடனுக் கடன் மாறி மாறி இடம் பெறக்கூடிய மனம் அவருடைய. இது தக்கதொண்டான். அத்தகைய மனின், ஒங் வொரு விநாடியும் திருக்கிப் பழகவேண்டிய வாழ்க்கையை கோக்சிக் தான்.சென்று கொண்டிரும்பவத் நினைத்தபோது *அக்கப் பழாக்த்தான் இருந்தது. .

அம்மர் சைர்ரு மணிக்குன் அவசர அவசரமாகச் சமையல் எகருத்தான். அழகியநம்பியும், பிரமநாயகமும் காப்பிட்டு டுடிக்கும்போது மின் பதினொன்றரை. 'சித்து கரன்டிட்கார்த்திருந்துவிட்டு இருவரும் பஸ்ஸுத்துப் ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/30&oldid=596664" இலிருந்து மீள்விக்கப்பட்டது